Valiyunndu Oraeyoru in D♯ Scale
D#வழியுண்டு ஒரேயொரு வழியுண்டுD#சத்யமாம் ஜீவனாD#7ம் மீட்பராம்A#இயேசுவென்ற நண்பருண்டுA#7நேசருண்டு உனக்கொரு நேசருFmண்டுA#7கண்மணி போலவே காக்கவும்D#மீட்கவும் இயேசுவுன்டு
D#பாவம் போக்க வந்த நாமம்
சாபம் நீங்க செய்த நாமம்Cmநோயை நீக்கும் வல்ல நாமம்D#போயை விரட்ட வல்ல நாமம்D#விண்ணோரும் மண்னோரும்G#எந்நாளும் துதிபாடும்A# உன்னத நாமம்A#7வெற்றி தர வல்ல நாமம்A#7ஆளச் செய்ய வந்த நாமம்Fmசெல்வம் தரும் வல்லFmஅற்புதம் நல்கும் நாமம்A#7வானோர் பூதலத்தோர்A#7கீழானோர் கால்முடங்கும்D#அதிசய நாமம் – அதிசய நாமம்
D#பாடு அல்லோலூயா போடு தாளமய்யாFmG#ஆடு நடனமய்யா ஆவியில்A# நிறைந்து ஜயாD#D#பாடு அல்லோலூயா போடு தாளமய்யாFmG#ஆடு நடமைய்யா ,ஓடும் A#துன்பமய்யாD#
D#மீட்பு தர வந்த நாமம்D#சாவை வெல்ல வல்ல நாமம்Cmநீதிமானை மாற்றும் நாமம்D#பரிசுத்தமாக்கும் நாமம்D#விண்னோரும் மண்னோரும்G#எந்நாளும் துதிபாடும்A#உன்னத நாம்ம – உன்னத நாம்மA#7வரங்கள் அருளும் வல்ல நாம்மA#7ஜெபங்கள் சொல்ல வந்த நாமம்Fmதுதிகள் பாட ஏற்ற நாமம்Fmஎல்லாம் செய்ய வந்த நாமம்A#7வானோர் பூதலத்தோர் கீழானோர்D#அதிசய நாமம் – அதிசய நாமம்...பாடு அல்லோலூயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom