Valiyunndu Oraeyoru in A♭ Scale
Abவழியுண்டு ஒரேயொரு வழியுண்டுAbசத்யமாம் ஜீவனாAb7ம் மீட்பராம்Ebஇயேசுவென்ற நண்பருண்டுEb7நேசருண்டு உனக்கொரு நேசருBbmண்டுEb7கண்மணி போலவே காக்கவும்Abமீட்கவும் இயேசுவுன்டு
Abபாவம் போக்க வந்த நாமம்
சாபம் நீங்க செய்த நாமம்Fmநோயை நீக்கும் வல்ல நாமம்Abபோயை விரட்ட வல்ல நாமம்Abவிண்ணோரும் மண்னோரும்Dbஎந்நாளும் துதிபாடும்Eb உன்னத நாமம்Eb7வெற்றி தர வல்ல நாமம்Eb7ஆளச் செய்ய வந்த நாமம்Bbmசெல்வம் தரும் வல்லBbmஅற்புதம் நல்கும் நாமம்Eb7வானோர் பூதலத்தோர்Eb7கீழானோர் கால்முடங்கும்Abஅதிசய நாமம் – அதிசய நாமம்
Abபாடு அல்லோலூயா போடு தாளமய்யாBbmDbஆடு நடனமய்யா ஆவியில்Eb நிறைந்து ஜயாAbAbபாடு அல்லோலூயா போடு தாளமய்யாBbmDbஆடு நடமைய்யா ,ஓடும் Ebதுன்பமய்யாAb
Abமீட்பு தர வந்த நாமம்Abசாவை வெல்ல வல்ல நாமம்Fmநீதிமானை மாற்றும் நாமம்Abபரிசுத்தமாக்கும் நாமம்Abவிண்னோரும் மண்னோரும்Dbஎந்நாளும் துதிபாடும்Ebஉன்னத நாம்ம – உன்னத நாம்மEb7வரங்கள் அருளும் வல்ல நாம்மEb7ஜெபங்கள் சொல்ல வந்த நாமம்Bbmதுதிகள் பாட ஏற்ற நாமம்Bbmஎல்லாம் செய்ய வந்த நாமம்Eb7வானோர் பூதலத்தோர் கீழானோர்Abஅதிசய நாமம் – அதிசய நாமம்...பாடு அல்லோலூயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom