Valiyunndu Oraeyoru in F♯ Scale
F#வழியுண்டு ஒரேயொரு வழியுண்டுF#சத்யமாம் ஜீவனாF#7ம் மீட்பராம்C#இயேசுவென்ற நண்பருண்டுC#7நேசருண்டு உனக்கொரு நேசருG#mண்டுC#7கண்மணி போலவே காக்கவும்F#மீட்கவும் இயேசுவுன்டு
F#பாவம் போக்க வந்த நாமம்
சாபம் நீங்க செய்த நாமம்D#mநோயை நீக்கும் வல்ல நாமம்F#போயை விரட்ட வல்ல நாமம்F#விண்ணோரும் மண்னோரும்Bஎந்நாளும் துதிபாடும்C# உன்னத நாமம்C#7வெற்றி தர வல்ல நாமம்C#7ஆளச் செய்ய வந்த நாமம்G#mசெல்வம் தரும் வல்லG#mஅற்புதம் நல்கும் நாமம்C#7வானோர் பூதலத்தோர்C#7கீழானோர் கால்முடங்கும்F#அதிசய நாமம் – அதிசய நாமம்
F#பாடு அல்லோலூயா போடு தாளமய்யாG#mBஆடு நடனமய்யா ஆவியில்C# நிறைந்து ஜயாF#F#பாடு அல்லோலூயா போடு தாளமய்யாG#mBஆடு நடமைய்யா ,ஓடும் C#துன்பமய்யாF#
F#மீட்பு தர வந்த நாமம்F#சாவை வெல்ல வல்ல நாமம்D#mநீதிமானை மாற்றும் நாமம்F#பரிசுத்தமாக்கும் நாமம்F#விண்னோரும் மண்னோரும்Bஎந்நாளும் துதிபாடும்C#உன்னத நாம்ம – உன்னத நாம்மC#7வரங்கள் அருளும் வல்ல நாம்மC#7ஜெபங்கள் சொல்ல வந்த நாமம்G#mதுதிகள் பாட ஏற்ற நாமம்G#mஎல்லாம் செய்ய வந்த நாமம்C#7வானோர் பூதலத்தோர் கீழானோர்F#அதிசய நாமம் – அதிசய நாமம்...பாடு அல்லோலூயா
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom