Kurusinil Thongiyae Kuruthiyum Vatiyavae in G♯ Scale
G#mகுருசினில் தொங்கியே குருதியும் வடியவேG#mகொல்கதா மலை தனிலே நம்G#mகுரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர்G#mபாவி கொள்ளா கண் கொண்டு (2)
Eசிரசினில் முள்முடி உருத்திட அறைG#mந்தேG#mசிலுவையில் சேர்த்தே அய்யோ...G#mதீயர் திருக்கரம் கால்களில் ஆணிகள் அடித்தார்G#mசேனைகள் சூழG#mஈட்டியால் சேவகன் எட்டியே குத்தG#mஇயேசுவின் விலாவதிலே அவர் தீட்டிய தீட்சைG#mகுருதியும் ஜலமும் திறந்தோற்று ஓடுது பார்....குருசினில்
Eபாதகர் நடுவினில் பாவியின் நேசன்G#mG#mபாதகன் போல் தொங்கG#mநூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிG#mபடுத்திய கொடுமைதனைG#mசந்திர சூரிய சகலதோர் சேனைகள்G#mசகியாமல் நாந்தைய்யோG#mதேவ சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால்G#mதுடிக்கா நெஞ்சம் உண்டோ....குருசினில்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom