Kurusinil Thongiyae Kuruthiyum Vatiyavae in A♭ Scale
Abmகுருசினில் தொங்கியே குருதியும் வடியவேAbmகொல்கதா மலை தனிலே நம்Abmகுரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர்Abmபாவி கொள்ளா கண் கொண்டு (2)
Eசிரசினில் முள்முடி உருத்திட அறைAbmந்தேAbmசிலுவையில் சேர்த்தே அய்யோ...Abmதீயர் திருக்கரம் கால்களில் ஆணிகள் அடித்தார்Abmசேனைகள் சூழAbmஈட்டியால் சேவகன் எட்டியே குத்தAbmஇயேசுவின் விலாவதிலே அவர் தீட்டிய தீட்சைAbmகுருதியும் ஜலமும் திறந்தோற்று ஓடுது பார்....குருசினில்
Eபாதகர் நடுவினில் பாவியின் நேசன்AbmAbmபாதகன் போல் தொங்கAbmநூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிAbmபடுத்திய கொடுமைதனைAbmசந்திர சூரிய சகலதோர் சேனைகள்Abmசகியாமல் நாந்தைய்யோAbmதேவ சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால்Abmதுடிக்கா நெஞ்சம் உண்டோ....குருசினில்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom