Kurusinil Thongiyae Kuruthiyum Vatiyavae Chords
Emகுருசினில் தொங்கியே குருதியும் வடியவேEmகொல்கதா மலை தனிலே நம்Emகுரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர்Emபாவி கொள்ளா கண் கொண்டு (2)
Cசிரசினில் முள்முடி உருத்திட அறைEmந்தேEmசிலுவையில் சேர்த்தே அய்யோ...Emதீயர் திருக்கரம் கால்களில் ஆணிகள் அடித்தார்Emசேனைகள் சூழEmஈட்டியால் சேவகன் எட்டியே குத்தEmஇயேசுவின் விலாவதிலே அவர் தீட்டிய தீட்சைEmகுருதியும் ஜலமும் திறந்தோற்று ஓடுது பார்....குருசினில்
Cபாதகர் நடுவினில் பாவியின் நேசன்EmEmபாதகன் போல் தொங்கEmநூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிEmபடுத்திய கொடுமைதனைEmசந்திர சூரிய சகலதோர் சேனைகள்Emசகியாமல் நாந்தைய்யோEmதேவ சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால்Emதுடிக்கா நெஞ்சம் உண்டோ....குருசினில்
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom