Kurusinil Thongiyae Kuruthiyum Vatiyavae in G Scale

Gmகுருசினில் தொங்கியே குருதியும் வடியவேGmகொல்கதா மலை தனிலே நம்Gmகுரு இயேசு ஸ்வாமி கொடுந்துயர்Gmபாவி கொள்ளா கண் கொண்டு (2)

D#சிரசினில் முள்முடி உருத்திட அறைGmந்தேGmசிலுவையில் சேர்த்தே அய்யோ...Gmதீயர் திருக்கரம் கால்களில் ஆணிகள் அடித்தார்Gmசேனைகள் சூழGmஈட்டியால் சேவகன் எட்டியே குத்தGmஇயேசுவின் விலாவதிலே அவர் தீட்டிய தீட்சைGmகுருதியும் ஜலமும் திறந்தோற்று ஓடுது பார்....குருசினில்

D#பாதகர் நடுவினில் பாவியின் நேசன்GmGmபாதகன் போல் தொங்கGmநூத பாதகர் பரிகாசங்கள் பண்ணிGmபடுத்திய கொடுமைதனைGmசந்திர சூரிய சகலதோர் சேனைகள்Gmசகியாமல் நாந்தைய்யோGmதேவ சுந்தர மைந்தன் உயிர் விடும் காட்சியால்Gmதுடிக்கா நெஞ்சம் உண்டோ....குருசினில்

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Gm

D#

Gm

D#

Gm

D#