Kunappadu Paavi Thaeva Kopam in E♭ Scale
Ebmகுணப்படு பாவி தேவAbmகோபம் வரும் மேவி– இப்EbmபோDbகுணப்படு பாவி தேGbவBbகோபம் வரும் மேவிEbmEbmகணப்பொழுதினில் காயம்B மறைந்துபோம்Dbகாலமிருக்கையில் சீலமதாBbக நீEbm
Ebmகர்த்தனை நீ மறந்தாய்Abmஅவர் கற்பனையைத் துறந்தாய்EbmDbபக்தியின்மை தெரிந்தாய்GbBbபொல்லா பாவ வழி திரிந்தாய்EbmEbmபுத்தி கெட்ட ஆட்டுக்குBட்டியே ஓடி வாDbஉத்தம மேய்ப்பனார் கத்திBb யழைக்கிறார்Ebm...குணப்படு
Ebmவேதத்தில் உந்தனைப் பார்Abmஅந்த வேத விதிப்படி நேர்EbmDbநீதியைச் செய்தவனார்?GbBbதூய நின்மலன் வாக்கதோ கூர்:EbmEbmதீதுறும் பாவியின் தீBமையறிந்து கொள்Dbநாதன் கிறிஸ்து இப்போதேBb உரைக்கிறார்Ebm...குணப்படு
Ebmதாவீ தரசனைப்போல்: – தன்னைத்Abmதாழ்த்தும் மனாசேயைப்போEbmல்.Dbபாவி மனுஷியைப்போல்GbBbமனம் பதைத்த பேதுரு போல்,EbmEbmதேவனுக்கேற்காத தீமை Bசெய்தேனென்றுDbகூவிய புலம்பு நல் ஆவிBbயின் சொற்படிEbm...குணப்படு
Ebmஉன்னை நீம்பாதேAbmஇவ்வுலகையும் நம்பாதேEbmDbபொன்னை நீ நம்பாதேGbBbஎப்பொருளையும் நம்பாதேEbmEbmதன்னைப் பலியிட்டுத் தரணிB மீட்டவர்Dbநின்னையும் இரட்சிப்பார் அன்னBbவரைப்பற்றுEbm...குணப்படு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom