Kunappadu Paavi Thaeva Kopam in E Scale
Emகுணப்படு பாவி தேவAmகோபம் வரும் மேவி– இப்EmபோDகுணப்படு பாவி தேGவBகோபம் வரும் மேவிEmEmகணப்பொழுதினில் காயம்C மறைந்துபோம்Dகாலமிருக்கையில் சீலமதாBக நீEm
Emகர்த்தனை நீ மறந்தாய்Amஅவர் கற்பனையைத் துறந்தாய்EmDபக்தியின்மை தெரிந்தாய்GBபொல்லா பாவ வழி திரிந்தாய்EmEmபுத்தி கெட்ட ஆட்டுக்குCட்டியே ஓடி வாDஉத்தம மேய்ப்பனார் கத்திB யழைக்கிறார்Em...குணப்படு
Emவேதத்தில் உந்தனைப் பார்Amஅந்த வேத விதிப்படி நேர்EmDநீதியைச் செய்தவனார்?GBதூய நின்மலன் வாக்கதோ கூர்:EmEmதீதுறும் பாவியின் தீCமையறிந்து கொள்Dநாதன் கிறிஸ்து இப்போதேB உரைக்கிறார்Em...குணப்படு
Emதாவீ தரசனைப்போல்: – தன்னைத்Amதாழ்த்தும் மனாசேயைப்போEmல்.Dபாவி மனுஷியைப்போல்GBமனம் பதைத்த பேதுரு போல்,EmEmதேவனுக்கேற்காத தீமை Cசெய்தேனென்றுDகூவிய புலம்பு நல் ஆவிBயின் சொற்படிEm...குணப்படு
Emஉன்னை நீம்பாதேAmஇவ்வுலகையும் நம்பாதேEmDபொன்னை நீ நம்பாதேGBஎப்பொருளையும் நம்பாதேEmEmதன்னைப் பலியிட்டுத் தரணிC மீட்டவர்Dநின்னையும் இரட்சிப்பார் அன்னBவரைப்பற்றுEm...குணப்படு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom