Kunappadu Paavi Thaeva Kopam Chords
Fmகுணப்படு பாவி தேவA#mகோபம் வரும் மேவி– இப்FmபோD#குணப்படு பாவி தேG#வCகோபம் வரும் மேவிFmFmகணப்பொழுதினில் காயம்C# மறைந்துபோம்D#காலமிருக்கையில் சீலமதாCக நீFm
Fmகர்த்தனை நீ மறந்தாய்A#mஅவர் கற்பனையைத் துறந்தாய்FmD#பக்தியின்மை தெரிந்தாய்G#Cபொல்லா பாவ வழி திரிந்தாய்FmFmபுத்தி கெட்ட ஆட்டுக்குC#ட்டியே ஓடி வாD#உத்தம மேய்ப்பனார் கத்திC யழைக்கிறார்Fm...குணப்படு
Fmவேதத்தில் உந்தனைப் பார்A#mஅந்த வேத விதிப்படி நேர்FmD#நீதியைச் செய்தவனார்?G#Cதூய நின்மலன் வாக்கதோ கூர்:FmFmதீதுறும் பாவியின் தீC#மையறிந்து கொள்D#நாதன் கிறிஸ்து இப்போதேC உரைக்கிறார்Fm...குணப்படு
Fmதாவீ தரசனைப்போல்: – தன்னைத்A#mதாழ்த்தும் மனாசேயைப்போFmல்.D#பாவி மனுஷியைப்போல்G#Cமனம் பதைத்த பேதுரு போல்,FmFmதேவனுக்கேற்காத தீமை C#செய்தேனென்றுD#கூவிய புலம்பு நல் ஆவிCயின் சொற்படிFm...குணப்படு
Fmஉன்னை நீம்பாதேA#mஇவ்வுலகையும் நம்பாதேFmD#பொன்னை நீ நம்பாதேG#Cஎப்பொருளையும் நம்பாதேFmFmதன்னைப் பலியிட்டுத் தரணிC# மீட்டவர்D#நின்னையும் இரட்சிப்பார் அன்னCவரைப்பற்றுFm...குணப்படு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom