Kunappadu Paavi Thaeva Kopam in D♯ Scale
D#mகுணப்படு பாவி தேவG#mகோபம் வரும் மேவி– இப்D#mபோC#குணப்படு பாவி தேF#வA#கோபம் வரும் மேவிD#mD#mகணப்பொழுதினில் காயம்B மறைந்துபோம்C#காலமிருக்கையில் சீலமதாA#க நீD#m
D#mகர்த்தனை நீ மறந்தாய்G#mஅவர் கற்பனையைத் துறந்தாய்D#mC#பக்தியின்மை தெரிந்தாய்F#A#பொல்லா பாவ வழி திரிந்தாய்D#mD#mபுத்தி கெட்ட ஆட்டுக்குBட்டியே ஓடி வாC#உத்தம மேய்ப்பனார் கத்திA# யழைக்கிறார்D#m...குணப்படு
D#mவேதத்தில் உந்தனைப் பார்G#mஅந்த வேத விதிப்படி நேர்D#mC#நீதியைச் செய்தவனார்?F#A#தூய நின்மலன் வாக்கதோ கூர்:D#mD#mதீதுறும் பாவியின் தீBமையறிந்து கொள்C#நாதன் கிறிஸ்து இப்போதேA# உரைக்கிறார்D#m...குணப்படு
D#mதாவீ தரசனைப்போல்: – தன்னைத்G#mதாழ்த்தும் மனாசேயைப்போD#mல்.C#பாவி மனுஷியைப்போல்F#A#மனம் பதைத்த பேதுரு போல்,D#mD#mதேவனுக்கேற்காத தீமை Bசெய்தேனென்றுC#கூவிய புலம்பு நல் ஆவிA#யின் சொற்படிD#m...குணப்படு
D#mஉன்னை நீம்பாதேG#mஇவ்வுலகையும் நம்பாதேD#mC#பொன்னை நீ நம்பாதேF#A#எப்பொருளையும் நம்பாதேD#mD#mதன்னைப் பலியிட்டுத் தரணிB மீட்டவர்C#நின்னையும் இரட்சிப்பார் அன்னA#வரைப்பற்றுD#m...குணப்படு
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom