Kalangaathae Kalangaathae in F♯ Scale
F#mகலங்காதே கலங்AகாதேF#mF#mகர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்Aகலங்காதே கலங்காதே F#m
F#mமுள்முடி உனக்காகAஇரத்தமெல்லாம் உனக்காக F#mF#mபாவங்களை அறிக்கையிடுAF#mபரிசுத்தமாகி விடு – நீAபரிசுத்தமாகி விF#mடு...கலங்காதே
F#mகல்வாரி மலைமேலேAகாயப்பட்ட இயேசுவைப் பார் F#mF#mகரம் விரித்து அழைக்கின்றார்Aகண்ணீரோடு ஓடி வா நீF#m...கலங்காதே
F#mகாலமெல்லாம் உடன் இருந்துAகரம்பிடித்து நடத்திச் செல்F#mவார்F#mகண்ணீரெல்லாம் துடைப்பார்Aகண்மணி போல் காத்திடுவார் உF#mன்னை...கலங்காதே
F#mஉலகத்தின் வெளிச்சம் நீAஎழுந்து ஒளி வீF#mசுF#mமலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ)Aமறைவாக இருக்காதே F#m...கலங்காதே
F#mஉலகம் உன்னை வெறுத்திடலாம்Aஉற்றார் உன்னைத் துரத்திடலாF#mம்உன்னை அழைத்தவரோAஉள்ளங்கையில் ஏந்திடுவார்F#m...கலங்காதே
F#mஉன் நோய்கள் சுமந்து கொண்டார்Aஉன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்F#mF#mநீ சுமக்கக் தேவையில்லைAவிசுவாசி அது போதும்F#m...கலங்காதே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom