Kalangaathae Kalangaathae Chords

Cmகலங்காதே கலங்EbகாதேCmCmகர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்Ebகலங்காதே கலங்காதே Cm

Cmமுள்முடி உனக்காகEbஇரத்தமெல்லாம் உனக்காக CmCmபாவங்களை அறிக்கையிடுEbCmபரிசுத்தமாகி விடு – நீEbபரிசுத்தமாகி விCmடு...கலங்காதே

Cmகல்வாரி மலைமேலேEbகாயப்பட்ட இயேசுவைப் பார் CmCmகரம் விரித்து அழைக்கின்றார்Ebகண்ணீரோடு ஓடி வா நீCm...கலங்காதே

Cmகாலமெல்லாம் உடன் இருந்துEbகரம்பிடித்து நடத்திச் செல்Cmவார்Cmகண்ணீரெல்லாம் துடைப்பார்Ebகண்மணி போல் காத்திடுவார் உCmன்னை...கலங்காதே

Cmஉலகத்தின் வெளிச்சம் நீEbஎழுந்து ஒளி வீCmசுCmமலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ)Ebமறைவாக இருக்காதே Cm...கலங்காதே

Cmஉலகம் உன்னை வெறுத்திடலாம்Ebஉற்றார் உன்னைத் துரத்திடலாCmம்உன்னை அழைத்தவரோEbஉள்ளங்கையில் ஏந்திடுவார்Cm...கலங்காதே

Cmஉன் நோய்கள் சுமந்து கொண்டார்Ebஉன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்CmCmநீ சுமக்கக் தேவையில்லைEbவிசுவாசி அது போதும்Cm...கலங்காதே

Related

  1. Thagappanaey Thandhayae Ellame Neerthane
  2. Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
  3. Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
  4. Lift up the Name of Jesus
  5. Hallelujah JESUS is here
  6. Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
  7. Thooyaa Thooyaa Em Yesu Naathaa
  8. Maankal Neerotai Vaanjippathu Pol
  9. Unthan Naamam Uyarththuvaen
  10. Thuthiyungal Nam Thaevanai
  11. Aaraathikkintom Ummai
  12. Nanti Nanti Yesu Raajaa
  13. Aaraathanai Aaraathanai
  14. Makimaiyin Thaevanae
  15. Ummai Aaraathikkintom

Cm

Eb

Cm

Eb

Cm

Eb