Kalangaathae Kalangaathae in D♭ Scale
Dbmகலங்காதே கலங்EகாதேDbmDbmகர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்Eகலங்காதே கலங்காதே Dbm
Dbmமுள்முடி உனக்காகEஇரத்தமெல்லாம் உனக்காக DbmDbmபாவங்களை அறிக்கையிடுEDbmபரிசுத்தமாகி விடு – நீEபரிசுத்தமாகி விDbmடு...கலங்காதே
Dbmகல்வாரி மலைமேலேEகாயப்பட்ட இயேசுவைப் பார் DbmDbmகரம் விரித்து அழைக்கின்றார்Eகண்ணீரோடு ஓடி வா நீDbm...கலங்காதே
Dbmகாலமெல்லாம் உடன் இருந்துEகரம்பிடித்து நடத்திச் செல்Dbmவார்Dbmகண்ணீரெல்லாம் துடைப்பார்Eகண்மணி போல் காத்திடுவார் உDbmன்னை...கலங்காதே
Dbmஉலகத்தின் வெளிச்சம் நீEஎழுந்து ஒளி வீDbmசுDbmமலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ)Eமறைவாக இருக்காதே Dbm...கலங்காதே
Dbmஉலகம் உன்னை வெறுத்திடலாம்Eஉற்றார் உன்னைத் துரத்திடலாDbmம்உன்னை அழைத்தவரோEஉள்ளங்கையில் ஏந்திடுவார்Dbm...கலங்காதே
Dbmஉன் நோய்கள் சுமந்து கொண்டார்Eஉன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்DbmDbmநீ சுமக்கக் தேவையில்லைEவிசுவாசி அது போதும்Dbm...கலங்காதே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom