Kalangaathae Kalangaathae in D Scale
Dmகலங்காதே கலங்FகாதேDmDmகர்த்தர் உன்னைக் கைவிடமாட்டார்Fகலங்காதே கலங்காதே Dm
Dmமுள்முடி உனக்காகFஇரத்தமெல்லாம் உனக்காக DmDmபாவங்களை அறிக்கையிடுFDmபரிசுத்தமாகி விடு – நீFபரிசுத்தமாகி விDmடு...கலங்காதே
Dmகல்வாரி மலைமேலேFகாயப்பட்ட இயேசுவைப் பார் DmDmகரம் விரித்து அழைக்கின்றார்Fகண்ணீரோடு ஓடி வா நீDm...கலங்காதே
Dmகாலமெல்லாம் உடன் இருந்துFகரம்பிடித்து நடத்திச் செல்Dmவார்Dmகண்ணீரெல்லாம் துடைப்பார்Fகண்மணி போல் காத்திடுவார் உDmன்னை...கலங்காதே
Dmஉலகத்தின் வெளிச்சம் நீFஎழுந்து ஒளி வீDmசுDmமலைமேல் உள்ள பட்டணம் தம்பி (நீ)Fமறைவாக இருக்காதே Dm...கலங்காதே
Dmஉலகம் உன்னை வெறுத்திடலாம்Fஉற்றார் உன்னைத் துரத்திடலாDmம்உன்னை அழைத்தவரோFஉள்ளங்கையில் ஏந்திடுவார்Dm...கலங்காதே
Dmஉன் நோய்கள் சுமந்து கொண்டார்Fஉன் பிணிகள் ஏற்றுக் கொண்டார்DmDmநீ சுமக்கக் தேவையில்லைFவிசுவாசி அது போதும்Dm...கலங்காதே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom