En Anpae in G♯ Scale
G#mஎன் அன்பே, என்C#m அன்பேF#என் அன்பே, என் அன்பே G#m
G#mஉந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்C#mநான் உம்மை பார்க்கணும்F#உந்தன் முகத்தை பார்த்துD#நான் உம்மை ரசிக்கணும்G#m
G#mபாவியைப் போல தூரத்தில் நின்றுC#mபார்த்திட விரும்பவில்லைF#பிள்ளையை போல உம்மிடம் வந்துD#பேசிட விரும்புகிறேG#mன்...என் அன்பே
G#mமகனாய் வந்து மடியில் தவழ்ந்துC#mநேசம் பகிர்ந்திடுவேன்F#முத்தங்கள் தந்து பாசத்தை காட்டிD#பரவசம் அடைந்திடுவேன்G#m...என் அன்பே
G#mவாரினால் அடிப்பட்டு முள்முடி சுமந்தC#mஅன்பை எண்ணுகிறேன்F#துரோகியாய் இருந்த என்னையும் நேசித்தD#அன்பை பாடுகிறேன் G#m...என் அன்பே
G#mநீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டுC#mமுற்றும் விலகிடுவேன்F#அறைக்குள் வந்து அருகில் உம்மோடுD#இரகசியம் பேசிடுவேன்G#m...என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்C#mநான் உம்மை பார்த்துF#உந்தன் முகத்தை பார்த்துD#நான் உம்மை ரசிக்கின்றேன்G#m...என் அன்பே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom