En Anpae in D♯ Scale
D#mஎன் அன்பே, என்G#m அன்பேC#என் அன்பே, என் அன்பே D#m
D#mஉந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்G#mநான் உம்மை பார்க்கணும்C#உந்தன் முகத்தை பார்த்துA#நான் உம்மை ரசிக்கணும்D#m
D#mபாவியைப் போல தூரத்தில் நின்றுG#mபார்த்திட விரும்பவில்லைC#பிள்ளையை போல உம்மிடம் வந்துA#பேசிட விரும்புகிறேD#mன்...என் அன்பே
D#mமகனாய் வந்து மடியில் தவழ்ந்துG#mநேசம் பகிர்ந்திடுவேன்C#முத்தங்கள் தந்து பாசத்தை காட்டிA#பரவசம் அடைந்திடுவேன்D#m...என் அன்பே
D#mவாரினால் அடிப்பட்டு முள்முடி சுமந்தG#mஅன்பை எண்ணுகிறேன்C#துரோகியாய் இருந்த என்னையும் நேசித்தA#அன்பை பாடுகிறேன் D#m...என் அன்பே
D#mநீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டுG#mமுற்றும் விலகிடுவேன்C#அறைக்குள் வந்து அருகில் உம்மோடுA#இரகசியம் பேசிடுவேன்D#m...என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்G#mநான் உம்மை பார்த்துC#உந்தன் முகத்தை பார்த்துA#நான் உம்மை ரசிக்கின்றேன்D#m...என் அன்பே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom