Chords
🏠 Lyrics Chords Bible

En Anbe En Anbe - என் அன்பே என் அன்பே

என் அன்பே என் அன்பே

என் அன்பே என் அன்பே
என் அன்பே என் அன்பே

உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்
நான் உம்மைப் பார்க்கணும்
உந்தன் முகத்தை பார்த்து
நான் உம்மை ரசிக்கணும்

பாவியைப் போல தூரத்தில் நின்று
பார்த்திட விரும்பவில்லை
பிள்ளையைப் போல உம்மிடம்
வந்து பேசிட விரும்புகிறேன்

மகனாய் வந்து மடியில் தவழ்ந்து
நேசம் பகிர்ந்திடுவேன்
முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி
பரவசம் அடைந்திடுவேன்

வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த
அன்பை எண்ணுகிறேன்
துரோகியாய் இருந்த என்னையும்
நேசித்த அன்பை பாடுகிறேன்

நீர் வெறுத்திடும் எல்லா காரியம்
விட்டு முற்றும் விலகிடுவேன்
அறைக்குள் வந்து அருகில் உம்மோடு
ரகசியம் பேசிடுவேன்

En anbe en anbe Lyrics in English

En anpae en anpae En anpae en anpae Unthan makaa Parisuththa sthalaththil Naan ummaip paarkkanum Unthan mukaththai paarththu Naan ummai rasikkanum Paaviyaip pola thooraththil nintu Paarththida virumpavillai Pillaiyaip pola ummidam Vanthu paesida virumpukiraேn Makanaay vanthu matiyil thavalnthu Naesam pakirnthiduvaen Muththangal thanthu paasaththai kaatti Paravasam atainthiduvaen Vaarinaal atipattu mulmuti sumantha Anpai ennnukiraேn Thurokiyaay iruntha ennaiyum Naesiththa anpai paadukiraேn Neer veraுththidum ellaa kaariyam Vittu muttaுm vilakiduvaen Araikkul vanthu arukil ummodu Rakasiyam paesiduvaen

PowerPoint Presentation Slides for the song En anbe en anbe

by clicking the fullscreen button in the Top left. Or you can download En anbe en anbe PPT En Anbe En Anbe PPT

என் அன்பே என் அன்பே En anpae en anpae என் அன்பே என் அன்பே En anpae en anpae உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில் Unthan makaa Parisuththa sthalaththil நான் உம்மைப் பார்க்கணும் Naan ummaip paarkkanum உந்தன் முகத்தை பார்த்து Unthan mukaththai paarththu நான் உம்மை ரசிக்கணும் Naan ummai rasikkanum பாவியைப் போல தூரத்தில் நின்று Paaviyaip pola thooraththil nintu பார்த்திட விரும்பவில்லை Paarththida virumpavillai பிள்ளையைப் போல உம்மிடம் Pillaiyaip pola ummidam வந்து பேசிட விரும்புகிறேன் Vanthu paesida virumpukiraேn மகனாய் வந்து மடியில் தவழ்ந்து Makanaay vanthu matiyil thavalnthu நேசம் பகிர்ந்திடுவேன் Naesam pakirnthiduvaen முத்தங்கள் தந்து பாசத்தை காட்டி Muththangal thanthu paasaththai kaatti பரவசம் அடைந்திடுவேன் Paravasam atainthiduvaen வாரினால் அடிபட்டு முள்முடி சுமந்த Vaarinaal atipattu mulmuti sumantha அன்பை எண்ணுகிறேன் Anpai ennnukiraேn துரோகியாய் இருந்த என்னையும் Thurokiyaay iruntha ennaiyum நேசித்த அன்பை பாடுகிறேன் Naesiththa anpai paadukiraேn நீர் வெறுத்திடும் எல்லா காரியம் Neer veraுththidum ellaa kaariyam விட்டு முற்றும் விலகிடுவேன் Vittu muttaுm vilakiduvaen அறைக்குள் வந்து அருகில் உம்மோடு Araikkul vanthu arukil ummodu ரகசியம் பேசிடுவேன் Rakasiyam paesiduvaen

En anbe en anbe Song Meaning

my love my love
my love my love

In the Holy of Holies
I want to see you
Look at your face
I want to enjoy you

Standing at a distance like a sinner
I don't want to see
With you like a child
I want to come and talk

My son came and crawled on my lap
I will share the love
Kisses show affection
I will be ecstatic

Beaten by Varin and covered with thorn
I'm counting love
Me too, who was a traitor
I sing of loved love

Everything you hate
I will leave completely
Come into the room and be close to you
I will tell you a secret

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum