En Anpae in C♯ Scale
C#mஎன் அன்பே, என்F#m அன்பேBஎன் அன்பே, என் அன்பே C#m
C#mஉந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்F#mநான் உம்மை பார்க்கணும்Bஉந்தன் முகத்தை பார்த்துG#நான் உம்மை ரசிக்கணும்C#m
C#mபாவியைப் போல தூரத்தில் நின்றுF#mபார்த்திட விரும்பவில்லைBபிள்ளையை போல உம்மிடம் வந்துG#பேசிட விரும்புகிறேC#mன்...என் அன்பே
C#mமகனாய் வந்து மடியில் தவழ்ந்துF#mநேசம் பகிர்ந்திடுவேன்Bமுத்தங்கள் தந்து பாசத்தை காட்டிG#பரவசம் அடைந்திடுவேன்C#m...என் அன்பே
C#mவாரினால் அடிப்பட்டு முள்முடி சுமந்தF#mஅன்பை எண்ணுகிறேன்Bதுரோகியாய் இருந்த என்னையும் நேசித்தG#அன்பை பாடுகிறேன் C#m...என் அன்பே
C#mநீர் வெறுத்திடும் எல்லா காரியம் விட்டுF#mமுற்றும் விலகிடுவேன்Bஅறைக்குள் வந்து அருகில் உம்மோடுG#இரகசியம் பேசிடுவேன்C#m...என் அன்பே
உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்F#mநான் உம்மை பார்த்துBஉந்தன் முகத்தை பார்த்துG#நான் உம்மை ரசிக்கின்றேன்C#m...என் அன்பே
Related
- Thagappanaey Thandhayae Ellame Neerthane
- Settaigalai Virikkum Kaalam - செட்டைகளை விரிக்கும் காலம்
- Ebinesarae Aaradhanai - எபிநேசரே ஆராதனை
- Lift up the Name of Jesus
- Hallelujah JESUS is here
- Sonnathai Seivaar - சொன்னதை செய்வார்
- Thooyaa Thooyaa Em Yesu Naathaa
- Maankal Neerotai Vaanjippathu Pol
- Unthan Naamam Uyarththuvaen
- Thuthiyungal Nam Thaevanai
- Aaraathikkintom Ummai
- Nanti Nanti Yesu Raajaa
- Aaraathanai Aaraathanai
- Makimaiyin Thaevanae
- Ummai Aaraathikkintom