நீதிமொழிகள் 30
Proverbs 30:3 in Tamil
நீதிமொழிகள் 30:3
நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
Tamil Indian Revised Version
நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
Tamil Easy Reading Version
ஞானியாக இருக்க நான் கற்றுக்கொள்ளவில்லை. தேவனைப் பற்றியும் எதுவும் அறிந்துகொள்ளவில்லை.
Thiru Viviliam
⁽ஞானத்தை நான் கற்றுணரவில்லை; கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை.⁾
Roman Transliteration
Naan njaanaththaik karkavum illai, Parisuththarin arivai arinthukollavum illai.
Proverbs 30:3 in Other Translations
King James Version (KJV)
I neither learned wisdom, nor have the knowledge of the holy.
American Standard Version (ASV)
And I have not learned wisdom, Neither have I the knowledge of the Holy One.
Bible in Basic English (BBE)
I have not got wisdom by teaching, so that I might have the knowledge of the Holy One.
Darby English Bible (DBY)
I have neither learned wisdom, nor have I the knowledge of the Holy.
World English Bible (WEB)
I have not learned wisdom, Neither do I have the knowledge of the Holy One.
Young's Literal Translation (YLT)
Nor have I learned wisdom, Yet the knowledge of Holy Ones I know.
நீதிமொழிகள் Proverbs 30:3
நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
I neither learned wisdom, nor have the knowledge of the holy.| I neither | וְלֹֽא | lōʾ | loh |
| learned | לָמַ֥דְתִּי | lāmad | la-MAHD |
| wisdom, | חָכְמָ֑ה | ḥokmâ | hoke-MA |
| the knowledge | וְדַ֖עַת | daʿat | da-AT |
| of the holy. | קְדֹשִׁ֣ים | qādôš | ka-DOHSH |
| nor have | אֵדָֽע׃ | yādaʿ | ya-DA |
Read Full Chapter : Proverbs 30