நீதிமொழிகள் 24
Proverbs 24:30 in Tamil
நீதிமொழிகள் 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
Tamil Indian Revised Version
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சைத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
Tamil Easy Reading Version
சோம்பேறியான ஒருவனுக்குச் சொந்தமான வயலைக் கடந்து நான் நடந்து சென்றேன். ஞானம் இல்லாத ஒருவனுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்தின் வழியாக நான் நடந்து சென்றேன்.
Thiru Viviliam
சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்; அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.
Roman Transliteration
Sompaeriyin vayalaiyum, mathiyeenanutaiya thiraatchaththottaththaiyum kadanthuponaen.
Proverbs 24:30 in Other Translations
King James Version (KJV)
I went by the field of the slothful, and by the vineyard of the man void of understanding;
American Standard Version (ASV)
I went by the field of the sluggard, And by the vineyard of the man void of understanding;
Bible in Basic English (BBE)
I went by the field of the hater of work, and by the vine-garden of the man without sense;
Darby English Bible (DBY)
I went by the field of a sluggard, and by the vineyard of a man void of understanding;
World English Bible (WEB)
I went by the field of the sluggard, By the vineyard of the man void of understanding;
Young's Literal Translation (YLT)
Near the field of a slothful man I passed by, And near the vineyard of a man lacking heart.
நீதிமொழிகள் Proverbs 24:30
சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன்.
I went by the field of the slothful, and by the vineyard of the man void of understanding;Read Full Chapter : Proverbs 24