எண்ணாகமம் 16

Numbers 16:5 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 16:5
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

Tamil Indian Revised Version
பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

Tamil Easy Reading Version
பிறகு மோசே, கோராகிடமும் அவனைப் பின்பற்றி வந்தவர்களிடமும்: “நாளை காலையில் கர்த்தர், தனது உண்மையான ஊழியன் யாரென்றும் உண்மையில் யார் பரிசுத்தமானவன் என்பதையும் காட்டுவார். அந்த மனிதனை அவர் தன்னருகில் அழைப்பார். அந்த மனிதனைத் தேர்ந்தெடுத்து, கர்த்தர் தன்னருகே சேர்த்துக்கொள்வார்.

Thiru Viviliam
அவர் கோராகிடமும் அவன் கூட்டத்தவரிடமும் கூறியது: காலையில் ஆண்டவர் தம்முடையவன் யார், தூய்மையானவன் யார் என்று காட்டி அவனைத் தம்மருகே வரச் செய்வார்; தாம் தெரிந்துகொண்டவனையே அவர் தம்மருகே வரச் செய்வார்;

Roman Transliteration
Pinpu avan koraakaiyum avanutaiya ellaak koottaththaiyum Nnokki: naalaikkuk Karththar thammutaiyavan innaan entum, thammanntaiyilae serath thaam kattalaiyitta Parisuththavaan innaan entum kaannpippaar; appoluthu evanaith therinthukolvaaro, avanaith thammidaththil serak kattalaiyiduvaar.

Numbers 16:5 in Other Translations

King James Version (KJV)
And he spake unto Korah and unto all his company, saying, Even to morrow the LORD will show who are his, and who is holy; and will cause him to come near unto him: even him whom he hath chosen will he cause to come near unto him.

American Standard Version (ASV)
and he spake unto Korah and unto all his company, saying, In the morning Jehovah will show who are his, and who is holy, and will cause him to come near unto him: even him whom he shall choose will he cause to come near unto him.

Bible in Basic English (BBE)
And he said to Korah and his band, In the morning the Lord will make clear who are his, and who is holy, and who may come near him: the man of his selection will be caused to come near him.

Darby English Bible (DBY)
And he spoke to Korah and to all his band, saying, Even to-morrow will Jehovah make known who is his, and who is holy; and he will cause him to come near to him; and him whom he has chosen, him will he cause to come near to him.

Webster's Bible (WBT)
And he spoke to Korah and to all his company, saying, Even to-morrow the LORD will show who are his, and who is holy; and will cause him to come near to him: even him whom he hath chosen will he cause to come near to him.

World English Bible (WEB)
and he spoke to Korah and to all his company, saying, In the morning Yahweh will show who are his, and who is holy, and will cause him to come near to him: even him whom he shall choose will he cause to come near to him.

Young's Literal Translation (YLT)
and he speaketh unto Korah, and unto all his company, saying, `Morning! -- and Jehovah is knowing those who are his, and him who is holy, and hath brought near unto Him; even him whom He doth fix on He bringeth near unto Him.

எண்ணாகமம் Numbers 16:5

பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.

And he spake unto Korah and unto all his company, saying, Even to morrow the LORD will show who are his, and who is holy; and will cause him to come near unto him: even him whom he hath chosen will he cause to come near unto him.

And he spake וַיְדַבֵּ֨ר dābar da-VAHR
unto אֶל ʾēl ale
Korah קֹ֜רַח qōraḥ koh-RAHK
and unto וְאֶֽל ʾēl ale
all כָּל kōl kole
his company, עֲדָתוֹ֮ ʿēdâ ay-DA
saying, לֵאמֹר֒ ʾāmar ah-MAHR
Even to morrow בֹּ֠קֶר bōqer boh-KER
will shew וְיֹדַ֨ע yādaʿ ya-DA
the Lord יְהוָ֧ה yĕhōwâ yeh-hoh-VA
אֶת ʾēt ate
who אֲשֶׁר ʾăšer uh-SHER
ל֛וֹ
וְאֶת ʾēt ate
his, and holy; הַקָּד֖וֹשׁ qādôš ka-DOHSH
and will cause to come near וְהִקְרִ֣יב qārab ka-RAHV
unto אֵלָ֑יו ʾēl ale
וְאֵ֛ת ʾēt ate
him: even whom אֲשֶׁ֥ר ʾăšer uh-SHER
he hath chosen יִבְחַר bāḥar ba-HAHR
בּ֖וֹ
will he cause to come near יַקְרִ֥יב qārab ka-RAHV
unto him. אֵלָֽיו׃ ʾēl ale



Read Full Chapter : Numbers 16