மத்தேயு 10

Matthew 10:21 in Tamil

தமிழ்

மத்தேயு 10:21
சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.

Tamil Indian Revised Version
சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.

Tamil Easy Reading Version
“சகோதரர்களே தமது சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். தந்தையரே தம் பிள்ளைகளுக்கு எதிராகத் திரும்பி அவர்களை மரணத்துக்கு ஒப்புக் கொடுப்பார்கள். பிள்ளைகளே தமது பெற்றோர்களுக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களை மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்.

Thiru Viviliam
சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள்.

Roman Transliteration
Sakotharan than sakotharanaiyum, thakappan than pillaiyaiyum, maranaththukku oppukkoduppaarkal; pettaாrukku virothamaayp pillaikal elumpi avarkalaik kolaiseyvaarkal.

Matthew 10:21 in Other Translations

King James Version (KJV)
And the brother shall deliver up the brother to death, and the father the child: and the children shall rise up against their parents, and cause them to be put to death.

American Standard Version (ASV)
And brother shall deliver up brother to death, and the father his child: and children shall rise up against parents, and cause them to be put to death.

Bible in Basic English (BBE)
And brother will give up brother to death, and the father his child: and children will go against their fathers and mothers, and put them to death.

Darby English Bible (DBY)
But brother shall deliver up brother to death, and father child; and children shall rise up against parents and shall put them to death;

World English Bible (WEB)
"Brother will deliver up brother to death, and the father his child. Children will rise up against parents, and cause them to be put to death.

Young's Literal Translation (YLT)
`And brother shall deliver up brother to death, and father child, and children shall rise up against parents, and shall put them to death,

மத்தேயு Matthew 10:21

சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாய்ப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள்.

And the brother shall deliver up the brother to death, and the father the child: and the children shall rise up against their parents, and cause them to be put to death.

shall deliver up παραδώσει paradidōmi pa-ra-THEE-thoh-mee
And δὲ de thay
the brother ἀδελφὸς adelphos ah-thale-FOSE
the brother ἀδελφὸν adelphos ah-thale-FOSE
to εἰς eis ees
death, θάνατον thanatos THA-na-tose
and καὶ kai kay
the father πατὴρ patēr pa-TARE
the child: τέκνον teknon TAY-knone
and καὶ kai kay
shall rise up ἐπαναστήσονται epanistamai ape-ah-NEE-sta-may
the children τέκνα teknon TAY-knone
against ἐπὶ epi ay-PEE
parents, γονεῖς goneus goh-NAYFS
and καὶ kai kay
cause to be put to death. θανατώσουσιν thanatoō tha-na-TOH-oh
them αὐτούς autos af-TOSE



Read Full Chapter : Matthew 10