மத்தேயு 10

Matthew 10:34 in Tamil

தமிழ்

மத்தேயு 10:34
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

Tamil Indian Revised Version
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.

Tamil Easy Reading Version
“பூமியில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக நான் வந்திருப்பதாய் நினைக்காதீர்கள். சமாதானத்தை ஏற்படுத்த நான் வரவில்லை. ஒரு பட்டயத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்துள்ளேன்.

Thiru Viviliam
“நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்.

Other Title
பிளவு ஏற்படுதல்§(லூக் 12:51-53; மாற் 14:26-27)

Roman Transliteration
Poomiyinmael samaathaanaththai anuppavanthaen entu ennnnaathirungal; samaathaanaththaiyalla pattayaththaiyae anuppavanthaen.

Matthew 10:34 in Other Translations

King James Version (KJV)
Think not that I am come to send peace on earth: I came not to send peace, but a sword.

American Standard Version (ASV)
Think not that I came to send peace on the earth: I came not to send peace, but a sword.

Bible in Basic English (BBE)
Do not have the thought that I have come to send peace on the earth; I came not to send peace but a sword.

Darby English Bible (DBY)
Do not think that I have come to send peace upon the earth: I have not come to send peace, but a sword.

World English Bible (WEB)
"Don't think that I came to send peace on the earth. I didn't come to send peace, but a sword.

Young's Literal Translation (YLT)
`Ye may not suppose that I came to put peace on the earth; I did not come to put peace, but a sword;

மத்தேயு Matthew 10:34

பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

Think not that I am come to send peace on earth: I came not to send peace, but a sword.

not Μὴ may
Think νομίσητε nomizō noh-MEE-zoh
that ὅτι hoti OH-tee
I am come ἦλθον erchomai ARE-hoh-may
to send βαλεῖν ballō VAHL-loh
peace εἰρήνην eirēnē ee-RAY-nay
on ἐπὶ epi ay-PEE
τὴν ho oh
earth: γῆν· gay
not οὐκ ou oo
I came ἦλθον erchomai ARE-hoh-may
to send βαλεῖν ballō VAHL-loh
peace, εἰρήνην eirēnē ee-RAY-nay
but ἀλλὰ alla al-LA
a sword. μάχαιραν machaira MA-hay-ra



Read Full Chapter : Matthew 10