1பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:And the LORD spake unto Moses, saying,
2நீ இஸ்ரεேல͠புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்.Speak unto the children of Israel, and say unto them, When a man shall make a singular vow, the persons shall be for the LORD by thy estimation.
3இருபது வயதுமுதல் அறுபது வயதுக்குட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,And thy estimation shall be of the male from twenty years old even unto sixty years old, even thy estimation shall be fifty shekels of silver, after the shekel of the sanctuary.
4பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.And if it be a female, then thy estimation shall be thirty shekels.
5ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையை பத்துச்சேக்கலாகவும்,And if it be from five years old even unto twenty years old, then thy estimation shall be of the male twenty shekels, and for the female ten shekels.
6ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச்சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச்சேக்கலாகவும்,And if it be from a month old even unto five years old, then thy estimation shall be of the male five shekels of silver, and for the female thy estimation shall be three shekels of silver.
7அறுபது வயது தொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும் மதிக்கக்கடவாய்.And if it be from sixty years old and above; if it be a male, then thy estimation shall be fifteen shekels, and for the female ten shekels.
8உன் மதிப்பின்படி செலுத்தக் கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனை பண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன்.But if he be poorer than thy estimation, then he shall present himself before the priest, and the priest shall value him; according to his ability that vowed shall the priest value him.
9ஒருவன் பொருத்தனை பண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருக ஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக.And if it be a beast, whereof men bring an offering unto the LORD, all that any man giveth of such unto the LORD shall be holy.
10அதை மாற்றாமலும் வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்துக்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக்கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக.He shall not alter it, nor change it, a good for a bad, or a bad for a good: and if he shall at all change beast for beast, then it and the exchange thereof shall be holy.
11அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமில்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன்.And if it be any unclean beast, of which they do not offer a sacrifice unto the LORD, then he shall present the beast before the priest:
12ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது.And the priest shall value it, whether it be good or bad: as thou valuest it, who art the priest, so shall it be.
13அதை மீட்டுக்கொள்ளமனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.But if he will at all redeem it, then he shall add a fifth part thereof unto thy estimation.
14ஒருவன் தன்வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது.And when a man shall sanctify his house to be holy unto the LORD, then the priest shall estimate it, whether it be good or bad: as the priest shall estimate it, so shall it stand.
15தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும்.And if he that sanctified it will redeem his house, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be his.
16ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச்சேக்கலாக மதிக்கப்படவேண்டும்.And if a man shall sanctify unto the LORD some part of a field of his possession, then thy estimation shall be according to the seed thereof: an homer of barley seed shall be valued at fifty shekels of silver.
17யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும்.If he sanctify his field from the year of jubilee, according to thy estimation it shall stand.
18யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்றவருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும்.But if he sanctify his field after the jubilee, then the priest shall reckon unto him the money according to the years that remain, even unto the year of the jubilee, and it shall be abated from thy estimation.
19வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக்கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும்.And if he that sanctified the field will in any wise redeem it, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be assured to him.
20அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல்,And if he will not redeem the field, or if he have sold the field to another man, it shall not be redeemed any more.
21யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும்.But the field, when it goeth out in the jubilee, shall be holy unto the LORD, as a field devoted; the possession thereof shall be the priest's.
22ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால்,And if a man sanctify unto the LORD a field which he hath bought, which is not of the fields of his possession;
23அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.Then the priest shall reckon unto him the worth of thy estimation, even unto the year of the jubilee: and he shall give thine estimation in that day, as a holy thing unto the LORD.
24யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச் சேரும்.In the year of the jubilee the field shall return unto him of whom it was bought, even to him to whom the possession of the land did belong.
25உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா.And all thy estimations shall be according to the shekel of the sanctuary: twenty gerahs shall be the shekel.
26தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது.Only the firstling of the beasts, which should be the LORD's firstling, no man shall sanctify it; whether it be ox, or sheep: it is the LORD's.
27சுத்தமில்லாத மிருகத்தினுடைய தலையீற்றினால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்; மீட்கப்படாதிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது.And if it be of an unclean beast, then he shall redeem it according to thine estimation, and shall add a fifth part of it thereto: or if it be not redeemed, then it shall be sold according to thy estimation.
28ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்.Notwithstanding no devoted thing, that a man shall devote unto the LORD of all that he hath, both of man and beast, and of the field of his possession, shall be sold or redeemed: every devoted thing is most holy unto the LORD.
29நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது.None devoted, which shall be devoted of men, shall be redeemed; but shall surely be put to death.
30தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது.And all the tithe of the land, whether of the seed of the land, or of the fruit of the tree, is the LORD's: it is holy unto the LORD.
31ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக்கொடுக்கக்கடவன்.And if a man will at all redeem ought of his tithes, he shall add thereto the fifth part thereof.
32கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது.And concerning the tithe of the herd, or of the flock, even of whatsoever passeth under the rod, the tenth shall be holy unto the LORD.
33அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக் கூடாதென்று அவர்களோடே சொல் என்றார்.He shall not search whether it be good or bad, neither shall he change it: and if he change it at all, then both it and the change thereof shall be holy; it shall not be redeemed.
34இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி, கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.These are the commandments, which the LORD commanded Moses for the children of Israel in mount Sinai.
1Pinnum Karththar Mosesyai Nnokki:And the LORD spake unto Moses, saying,
2Nee israεேla͠puththirarotae sollavaenntiyathu ennavental: yaathaamoruvar oru viseshiththa poruththanai pannnniyirunthaal, poruththanai pannnappattavarkal un mathippinpati karththarukku uriyavarkal.Speak unto the children of Israel, and say unto them, When a man shall make a singular vow, the persons shall be for the LORD by thy estimation.
3Irupathu vayathumuthal araுpathu vayathukkutpatta aannpillaiyai nee Parisuththa sthalaththin sekkalaakiya aimpathu vellichchaேkkalaakavum,And thy estimation shall be of the male from twenty years old even unto sixty years old, even thy estimation shall be fifty shekels of silver, after the shekel of the sanctuary.
4Pennpillaiyai muppathu sekkalaakavum mathippaayaaka.And if it be a female, then thy estimation shall be thirty shekels.
5Ainthu vayathumuthal irupathu vayathukku utpatta aannpillaiyai irupathu sekkalaakavum, pennpillaiyai paththuchchaேkkalaakavum,And if it be from five years old even unto twenty years old, then thy estimation shall be of the male twenty shekels, and for the female ten shekels.
6Oru maathammuthal ainthu vayathukku utpatta aannpillaiyai ainthu vellichchaேkkalaakavum, pennpillaiyai moontu vellichchaேkkalaakavum,And if it be from a month old even unto five years old, then thy estimation shall be of the male five shekels of silver, and for the female thy estimation shall be three shekels of silver.
7Araுpathu vayathu thodangi, atharku maerpatta vayathulla aannpillaiyaip pathinainthu sekkalaakavum, pennpillaiyaip paththuchchaேkkalaakavum mathikkakkadavaay.And if it be from sixty years old and above; if it be a male, then thy estimation shall be fifteen shekels, and for the female ten shekels.
8Un mathippinpati seluththak koodaatha thariththiranaayirunthaal, avan aasaariyanukku munpaaka vanthu nirkakkadavan; aasaariyan avanai mathippaanaaka; poruththanai pannnninavanutaiya thiraannikkaettapati aasaariyan avanai mathikkakkadavan.But if he be poorer than thy estimation, then he shall present himself before the priest, and the priest shall value him; according to his ability that vowed shall the priest value him.
9Oruvan poruththanai pannnninathu karththarukkup paliyidappadaththakka miruka jeevanaanaal avan karththarukkuk kodukkira appatippattathellaam Parisuththamaayiruppathaaka.And if it be a beast, whereof men bring an offering unto the LORD, all that any man giveth of such unto the LORD shall be holy.
10Athai maattaாmalum vaeraுpaduththaamalum iruppaanaaka; ilappamaanatharkup pathilaaka nalamaanathaiyum, nalamaanatharkup pathilaaka ilappamaanathaiyum seluththaamal iruppaanaaka; avan mirukaththukkup pathilaaka mirukaththai maattikkoduppaanaakil, appoluthu athuvum atharkup pathilaakak koduththathum Parisuththamaayiruppathaaka.He shall not alter it, nor change it, a good for a bad, or a bad for a good: and if he shall at all change beast for beast, then it and the exchange thereof shall be holy.
11Athu karththarukkup paliyidappadaththakaatha suththamillaatha yaathoru mirukamaanaal, athai aasaariyanukku munpaaka niraுththakkadavan.And if it be any unclean beast, of which they do not offer a sacrifice unto the LORD, then he shall present the beast before the priest:
12Aasaariyan athu nallathaanaalum ilappamaanathaanaalum athai mathippaanaaka; un mathippinpatiyae irukkakkadavathu.And the priest shall value it, whether it be good or bad: as thou valuest it, who art the priest, so shall it be.
13Athai meettukkollamanathaayirunthaanaakil, un mathippotae ainthil oru pangaik koottikkodukkakkadavan.But if he will at all redeem it, then he shall add a fifth part thereof unto thy estimation.
14Oruvan thanveettaைk karththarukkup Parisuththam entu naernthukonndaal, aasaariyan athin nalaththukkum ilappaththukkum thakkathaaka athai mathikkakkadavan; aasaariyan mathikkirapati athu irukkakkadavathu.And when a man shall sanctify his house to be holy unto the LORD, then the priest shall estimate it, whether it be good or bad: as the priest shall estimate it, so shall it stand.
15Than veettaைp Parisuththam entu naernthukonndavan athai meettukkolla manathaayirunthaal, nee mathikkum thiraviyaththotae ainthil oru pangaik koottikkodukkakkadavan; appoluthu athu avanutaiyathaakum.And if he that sanctified it will redeem his house, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be his.
16Oruvan than kaanniyaatchiyaana vayalil yaathoru pangaik karththarukkup Parisuththam entu naernthukonndaal, un mathippu athin vithaippukkuththakkathaay irukkavaenndum; oru kalam vaarkothumai vithaikkira vayal aimpathu vellichchaேkkalaaka mathikkappadavaenndum.And if a man shall sanctify unto the LORD some part of a field of his possession, then thy estimation shall be according to the seed thereof: an homer of barley seed shall be valued at fifty shekels of silver.
17Yoopili varushamuthal avan than vayalaip Parisuththam entu naernthukonndaal, athu un mathippinpati irukkavaenndum.If he sanctify his field from the year of jubilee, according to thy estimation it shall stand.
18Yoopili varushaththukkuppin than vayalaip Parisuththam entu naernthukonndaanaanaal, yoopili varushammattumulla mattavarushangalinpatiyae aasaariyan thiraviyaththaik kanakkuppaarththu, atharkuththakkathu un mathippilae thallappadavaenndum.But if he sanctify his field after the jubilee, then the priest shall reckon unto him the money according to the years that remain, even unto the year of the jubilee, and it shall be abated from thy estimation.
19Vayalaip Parisuththam entu naernthu konndavan athai meettukkolla manathaayirunthaal, un mathippaana thiraviyaththotae ainthil oru pangaikkoottik kodukkakkadavan; appoluthu athu avanukku uraுthiyaakum.And if he that sanctified the field will in any wise redeem it, then he shall add the fifth part of the money of thy estimation unto it, and it shall be assured to him.
20Avan vayalai meettukkollaamal, vayalai vaeroruvanukku vittaுppottal, athu thirumpa meetkappadaamal,And if he will not redeem the field, or if he have sold the field to another man, it shall not be redeemed any more.
21Yoopili varushaththil meetkappadumpothu, saapaththeedaana vayalaakak karththarukkentu niyamikkappattathaayirukkakkadavathu; athu aasaariyanukkuk kaanniyaatchiyaakum.But the field, when it goeth out in the jubilee, shall be holy unto the LORD, as a field devoted; the possession thereof shall be the priest's.
22Oruvan thanakkuk kaanniyaatchi vayalaayiraamal thaan vilaikku vaangina oru vayalaik karththarukkup Parisuththam entu naernthukonndaal,And if a man sanctify unto the LORD a field which he hath bought, which is not of the fields of his possession;
23Athu yoopili varushammattum, un mathippinpati peraுm vilai innathentu aasaariyan avanotae kanakkuppaarththu, antha un mathippai, karththarukkup Parisuththamaayirukkumpati, avan annaalilae kodukkakkadavan.Then the priest shall reckon unto him the worth of thy estimation, even unto the year of the jubilee: and he shall give thine estimation in that day, as a holy thing unto the LORD.
24Yaar kaiyilae antha vayalaik konndaano, anthak kaanniyaatchikkaaran vasamaay athu yoopili varushaththil thirumpach serum.In the year of the jubilee the field shall return unto him of whom it was bought, even to him to whom the possession of the land did belong.
25Un mathippellaam Parisuththa sthalaththuch sekkal kanakkaayirukkakkadavathu; oru sekkalaanathu irupathu kaeraa.And all thy estimations shall be according to the shekel of the sanctuary: twenty gerahs shall be the shekel.
26Thalaiyeettaாnavaikal karththarutaiyathu, aakaiyaal oruvarum thalaiyeettaாkiya mirukajeevanaip Parisuththam entu naernthu kollalaakaathu; athu maadaanaalum aadaanaalum karththarutaiyathu.Only the firstling of the beasts, which should be the LORD's firstling, no man shall sanctify it; whether it be ox, or sheep: it is the LORD's.
27Suththamillaatha mirukaththinutaiya thalaiyeettinaal, athai avan un mathippinpati meettukkonndu, athanudanae ainthil oru pangaik koottikkodukkakkadavan; meetkappadaathirunthaal, un mathippinpati athu virkappadakkadavathu.And if it be of an unclean beast, then he shall redeem it according to thine estimation, and shall add a fifth part of it thereto: or if it be not redeemed, then it shall be sold according to thy estimation.
28Oruvan than vasaththilulla narajeevanilaavathu, kaanniyaatchi nilaththilaavathu, ethaiyaakilum karththarukkentu saapaththeedaaka naernthukonndaal, athu virkappadavum meetkappadavum koodaathu; naernthukollappattavaikalellaam karththarukkaakap Parisuththamaayirukkum.Notwithstanding no devoted thing, that a man shall devote unto the LORD of all that he hath, both of man and beast, and of the field of his possession, shall be sold or redeemed: every devoted thing is most holy unto the LORD.
29Narajeevanil saapaththeedaaka niyamikkappattavaikalellaam meetkappadaamal kolaiseyyappadakkadavathu.None devoted, which shall be devoted of men, shall be redeemed; but shall surely be put to death.
30Thaesaththilae nilaththin viththilum, virutchangalin kaniyilum, thasamapaakam ellaam karththarukku uriyathu; athu karththarukkup Parisuththamaanathu.And all the tithe of the land, whether of the seed of the land, or of the fruit of the tree, is the LORD's: it is holy unto the LORD.
31Oruvan than thasamapaakaththilae evvalavaavathu meettukkolla manathaayirunthaanaanaal, athanudan ainthil oru pangaik koottikkodukkakkadavan.And if a man will at all redeem ought of his tithes, he shall add thereto the fifth part thereof.
32Kolin geelppatta aadumaadukalilae paththil oru pangaakirathellaam karththarukkup Parisuththamaanathu.And concerning the tithe of the herd, or of the flock, even of whatsoever passeth under the rod, the tenth shall be holy unto the LORD.
33Athu nallatho ilappamaanatho entu avan paarkkavaenndaam; maattinaal, athuvum atharkup pathilaakak kodukkappattathumaakiya iranndum Parisuththamaakum; athu meetkappadak koodaathentu avarkalotae sol entar.He shall not search whether it be good or bad, neither shall he change it: and if he change it at all, then both it and the change thereof shall be holy; it shall not be redeemed.
34Israel puththirarukkuch sollumpati, Karththar seenaaymalaiyil Moseskku vithiththa kattalaikal ivaikalae.These are the commandments, which the LORD commanded Moses for the children of Israel in mount Sinai.