1நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்.Moreover, when ye shall divide by lot the land for inheritance, ye shall offer an oblation unto the LORD, an holy portion of the land: the length shall be the length of five and twenty thousand reeds, and the breadth shall be ten thousand. This shall be holy in all the borders thereof round about.
2இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும்.Of this there shall be for the sanctuary five hundred in length, with five hundred in breadth, square round about; and fifty cubits round about for the suburbs thereof.
3இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும்.And of this measure shalt thou measure the length of five and twenty thousand, and the breadth of ten thousand: and in it shall be the sanctuary and the most holy place.
4தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும்.The holy portion of the land shall be for the priests the ministers of the sanctuary, which shall come near to minister unto the LORD: and it shall be a place for their houses, and an holy place for the sanctuary.
5பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகளிருக்கவேண்டும்.And the five and twenty thousand of length, and the ten thousand of breadth shall also the Levites, the ministers of the house, have for themselves, for a possession for twenty chambers.
6பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தாரனைவருக்கும் சொந்தமாயிருக்கும்.And ye shall appoint the possession of the city five thousand broad, and five and twenty thousand long, over against the oblation of the holy portion: it shall be for the whole house of Israel.
7பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்குமுன்பாகவும், நகரத்தின் காணிக்குமுன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல்எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும்.And a portion shall be for the prince on the one side and on the other side of the oblation of the holy portion, and of the possession of the city, before the oblation of the holy portion, and before the possession of the city, from the west side westward, and from the east side eastward: and the length shall be over against one of the portions, from the west border unto the east border.
8இது அவனுக்கு இஸ்ரவேலிலே காணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்த இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத் தக்கதாக விட்டுவிடுவார்களாக.In the land shall be his possession in Israel: and my princes shall no more oppress my people; and the rest of the land shall they give to the house of Israel according to their tribes.
9கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுக்கையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.Thus saith the Lord GOD; Let it suffice you, O princes of Israel: remove violence and spoil, and execute judgment and justice, take away your exactions from my people, saith the Lord GOD.
10சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது.Ye shall have just balances, and a just ephah, and a just bath.
11மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக.The ephah and the bath shall be of one measure, that the bath may contain the tenth part of an homer, and the ephah the tenth part of an homer: the measure thereof shall be after the homer.
12சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும்.And the shekel shall be twenty gerahs: twenty shekels, five and twenty shekels, fifteen shekels, shall be your maneh.
13நீங்கள் செலுத்த வேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும் படைக்கக்கடவீர்கள்.This is the oblation that ye shall offer; the sixth part of an ephah of an homer of wheat, and ye shall give the sixth part of an ephah of an homer of barley:
14அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்துஅளவுகுடம் ஒரு கலமாகும்.Concerning the ordinance of oil, the bath of oil, ye shall offer the tenth part of a bath out of the cor, which is an homer of ten baths; for ten baths are an homer:
15இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இரு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காக போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்.And one lamb out of the flock, out of two hundred, out of the fat pastures of Israel; for a meat offering, and for a burnt offering, and for peace offerings, to make reconciliation for them, saith the Lord GOD.
16இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாக தேசத்தின் ஜனங்கள் எல்லோரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக் கடனாளிகளாயிருக்கிறார்கள்.All the people of the land shall give this oblation for the prince in Israel.
17இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக.And it shall be the prince's part to give burnt offerings, and meat offerings, and drink offerings, in the feasts, and in the new moons, and in the sabbaths, in all solemnities of the house of Israel: he shall prepare the sin offering, and the meat offering, and the burnt offering, and the peace offerings, to make reconciliation for the house of Israel.
18கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம்மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டுவந்து, பரிசுத்தஸ்தலத்துக்குப் பாவநிவிர்த்தி செய்வாயாக.Thus saith the Lord GOD; In the first month, in the first day of the month, thou shalt take a young bullock without blemish, and cleanse the sanctuary:
19பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின வாசல்நிலைகளிலும் பூசக்கடவன்.And the priest shall take of the blood of the sin offering, and put it upon the posts of the house, and upon the four corners of the settle of the altar, and upon the posts of the gate of the inner court.
20பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக.And so thou shalt do the seventh day of the month for every one that erreth, and for him that is simple: so shall ye reconcile the house.
21முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும்.In the first month, in the fourteenth day of the month, ye shall have the passover, a feast of seven days; unleavened bread shall be eaten.
22அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக.And upon that day shall the prince prepare for himself and for all the people of the land a bullock for a sin offering.
23ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக.And seven days of the feast he shall prepare a burnt offering to the LORD, seven bullocks and seven rams without blemish daily the seven days; and a kid of the goats daily for a sin offering.
24ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும் ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக.And he shall prepare a meat offering of an ephah for a bullock, and an ephah for a ram, and an hin of oil for an ephah.
25ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.In the seventh month, in the fifteenth day of the month, shall he do the like in the feast of the seven days, according to the sin offering, according to the burnt offering, and according to the meat offering, and according to the oil.
1Neengal suthanthariththukkollumpati thaesaththaich seettuppottup pangidumpothu, thaesaththil irupaththaiyaayirangaோl neelamum, pathinaayirangaோl akalamumaana Parisuththa pangaik karththarukku arppithamaakap piriththu vaikkakkadaveerkal; ithu than suttellai engum Parisuththamaayirukkum.Moreover, when ye shall divide by lot the land for inheritance, ye shall offer an oblation unto the LORD, an holy portion of the land: the length shall be the length of five and twenty thousand reeds, and the breadth shall be ten thousand. This shall be holy in all the borders thereof round about.
2Ithilae Parisuththa sthalaththukkentu ainnooraு kol neelamum ainnooraு kol akalamumaana naarsathuram alakkappadakkadavathu; atharkuch suttilum aimpathu mulamaana velinilam irukkavaenndum.Of this there shall be for the sanctuary five hundred in length, with five hundred in breadth, square round about; and fifty cubits round about for the suburbs thereof.
3Intha alavu utpada irupaththaiyaayirangaோl neelaththaiyum pathinaayirangaோl akalaththaiyum alappaayaaka; atharkul Parisuththa sthalamum makaa Parisuththa sthalamum irukkavaenndum.And of this measure shalt thou measure the length of five and twenty thousand, and the breadth of ten thousand: and in it shall be the sanctuary and the most holy place.
4Thaesaththil Parisuththa pangaakiya ithu karththarukku aaraathanaiseyyach serukiravarkalum, Parisuththa sthalaththil aaraathanai seykiravarkalumaana aasaariyarutaiyathu; ithu avarkalukku veedukalukkaana idamum, Parisuththa sthalaththukku aduththa idamumaayirukkavaenndum.The holy portion of the land shall be for the priests the ministers of the sanctuary, which shall come near to minister unto the LORD: and it shall be a place for their houses, and an holy place for the sanctuary.
5Pinnum irupaththaiyaayirangaோl neelamum pathinaayirangaோl akalamumaana idam aalayaththin pannivitaikkaararaakiya laeviyarutaiyathaayirukkum; athu avarkalutaiya kaanniyaatchi; athil irupathu araiveedukalirukkavaenndum.And the five and twenty thousand of length, and the ten thousand of breadth shall also the Levites, the ministers of the house, have for themselves, for a possession for twenty chambers.
6Parisuththa pangaakap pataikkappattatharku ethirae nakaraththin kaanniyaatchiyaaka aiyaayirangaோl akalaththaiyum irupaththaiyaayirangaோl neelaththaiyum alanthu koduppeerkalaaka; athu Israel vamsaththaaranaivarukkum sonthamaayirukkum.And ye shall appoint the possession of the city five thousand broad, and five and twenty thousand long, over against the oblation of the holy portion: it shall be for the whole house of Israel.
7Parisuththa pangaakap pataikkappattatharkum nakaraththin kaanniyaatchikkum inthappuraththilum anthappuraththilum, Parisuththa pataippukkumunpaakavum, nakaraththin kaannikkumunpaakavum, athipathiyinutaiya pangu maerkilae maerpuramaakavum kilakkilae geelppuramaakavum iruppathaaka; athin neelam maelellai thuvakkik geel ellaimattum pangukalil ovvontukkum ethiraayirukkavaenndum.And a portion shall be for the prince on the one side and on the other side of the oblation of the holy portion, and of the possession of the city, before the oblation of the holy portion, and before the possession of the city, from the west side westward, and from the east side eastward: and the length shall be over against one of the portions, from the west border unto the east border.
8Ithu avanukku isravaelilae kaannipoomiyaaka irukkakkadavathu; en athipathikal ini en janaththai odukkaamal thaesaththa Israel vamsaththaarukku avarkalutaiya koththirangalukkuth thakkathaaka vittuviduvaarkalaaka.In the land shall be his possession in Israel: and my princes shall no more oppress my people; and the rest of the land shall they give to the house of Israel according to their tribes.
9Karththaraakiya aanndavar sollukirathu ennavental: isravaelin athipathikalae, neengal seythathupothum; neengal kodukkaiyaiyum kollaiyiduthalaiyum thavirththu, niyaayaththaiyum neethiyaiyum seyyungal; ungal uththanndangalai en janaththaivittu akattaுngal entu karththaraakiya aanndavar sollukiraar.Thus saith the Lord GOD; Let it suffice you, O princes of Israel: remove violence and spoil, and execute judgment and justice, take away your exactions from my people, saith the Lord GOD.
10Sumuththiraiyaana tharaasum, sumuththiraiyaana marakkaalum, sumuththiraiyaana alavukudamum ungalukku irukkakkadavathu.Ye shall have just balances, and a just ephah, and a just bath.
11Marakkaalum alavukudamum orae alavaayirunthu, marakkaal kalaththilae paththil oru pangum, alavukudam kalaththilae paththil oru pangum pitikkakkadavathu; kalaththinpatiyae athin alavu nirunayikkappaduvathaaka.The ephah and the bath shall be of one measure, that the bath may contain the tenth part of an homer, and the ephah the tenth part of an homer: the measure thereof shall be after the homer.
12Sekkalaanathu irupathu kaeraa; irupathu sekkalum irupaththainthu sekkalum pathinainthu sekkalum ungalukku oru iraaththalaakum.And the shekel shall be twenty gerahs: twenty shekels, five and twenty shekels, fifteen shekels, shall be your maneh.
13Neengal seluththa vaenntiya kaannikkaiyaavathu: oru kalam kothumaiyilae oru marakkaalil aarilorupangaiyum, oru kalam vaarkothumaiyilae oru marakkaalil aariloru pangaiyum pataikkakkadaveerkal.This is the oblation that ye shall offer; the sixth part of an ephah of an homer of wheat, and ye shall give the sixth part of an ephah of an homer of barley:
14Alavukudaththaal alakkira ennnneyin kattalaiyaavathu: paththukkudam pitikkira kalaththukkuch sariyaana oru jaati ennnneyilae paththil oru pangaip pataippeerkalaaka; paththualavukudam oru kalamaakum.Concerning the ordinance of oil, the bath of oil, ye shall offer the tenth part of a bath out of the cor, which is an homer of ten baths; for ten baths are an homer:
15Israel thaesaththilae nallamaeychchalai maeykira manthaiyilae iru aadukalil oru aadum, avarkalutaiya paavanivaaranaththirkaaka pojanapaliyaakavum thakanapaliyaakavum samaathaanapaliyaakavum seluththappadakkadavathentu karththaraakiya aanndavar uraikkiraar.And one lamb out of the flock, out of two hundred, out of the fat pastures of Israel; for a meat offering, and for a burnt offering, and for peace offerings, to make reconciliation for them, saith the Lord GOD.
16Isravaelin athipathikku munpaaka thaesaththin janangal ellorum inthak kaannikkaiyaich seluththak kadanaalikalaayirukkiraarkal.All the people of the land shall give this oblation for the prince in Israel.
17Israel vamsaththaar kootivarak kurikkappatta sakala panntikaikalilum maathappirappukalilum oyvunaatkalilum thakanapalikalaiyum pojanapalikalaiyum paanapalikalaiyum seluththuvathu athipathiyinmael sumantha kadanaayirukkum; avan Israel vamsaththaarukkaakap paavanivaaranampannnumpatikkup paavanivaaranapaliyaiyum pojanapaliyaiyum thakanapaliyaiyum samaathaanapaliyaiyum pataippaanaaka.And it shall be the prince's part to give burnt offerings, and meat offerings, and drink offerings, in the feasts, and in the new moons, and in the sabbaths, in all solemnities of the house of Israel: he shall prepare the sin offering, and the meat offering, and the burnt offering, and the peace offerings, to make reconciliation for the house of Israel.
18Karththaraakiya aanndavar sollukirathu ennavental: muthalaammaatham muthalaanthaethiyilae nee paluthatta oru kaalaiyaik konnduvanthu, Parisuththasthalaththukkup paavanivirththi seyvaayaaka.Thus saith the Lord GOD; In the first month, in the first day of the month, thou shalt take a young bullock without blemish, and cleanse the sanctuary:
19Paavanivaaranapaliyin iraththaththilae konjam aasaariyan eduththu, aalayaththin vaasal nilaikalilum, palipeedaththuch sattaththin naalu kotikalilum, utpiraakaaraththina vaasalnilaikalilum poosakkadavan.And the priest shall take of the blood of the sin offering, and put it upon the posts of the house, and upon the four corners of the settle of the altar, and upon the posts of the gate of the inner court.
20Pilaiseythavanukkaakavum, ariyaamal thappitham seythavanukkaakavum anthappirakaaramaaka aelaanthaethiyilum seyvaayaaka; ivvithamaay aalayaththukkup paavanivarththi seyvaayaaka.And so thou shalt do the seventh day of the month for every one that erreth, and for him that is simple: so shall ye reconcile the house.
21Muthalaam maatham pathinaalaanthaethiyilae pulippillaatha appam pusikkappadukira aelunaal panntikaiyaakiya paskaa aarampamaakum.In the first month, in the fourteenth day of the month, ye shall have the passover, a feast of seven days; unleavened bread shall be eaten.
22Annaalilae athipathi thannimiththamum thaesaththu ellaa janangalinimiththamum paavanivaaranaththukkaaka oru kaalaiyaip pataippaanaaka.And upon that day shall the prince prepare for himself and for all the people of the land a bullock for a sin offering.
23Aelunaal panntikaiyil, avan antha aelunaalum thinanthoraுm karththarukkuth thakanapaliyaakap paluthatta aelu kaalaikalaiyum aelu aattukkadaakkalaiyum, paanivaaranapaliyaaka oru vellaattukkadaavaiyum thinanthoraுm pataippaanaaka.And seven days of the feast he shall prepare a burnt offering to the LORD, seven bullocks and seven rams without blemish daily the seven days; and a kid of the goats daily for a sin offering.
24Ovvoru kaalaiyotae oru marakkaal maavum ovvoru aattukkadaavotae oru marakkaal maavumaana pojanapaliyaiyum ovvoru marakkaal maavotae orupati ennnneyaiyum pataippaanaaka.And he shall prepare a meat offering of an ephah for a bullock, and an ephah for a ram, and an hin of oil for an ephah.
25Aelaam maatham pathinainthaanthaethiyil aarampamaakira panntikaiyilae avan appatiyae aelunaalum atharkuch sariyaanapirakaaramaakap paavanivaaranapalikalaiyum thakanapalikalaiyum pojanapalikalaiyum, ennnneyaiyum pataikkakkadavan.In the seventh month, in the fifteenth day of the month, shall he do the like in the feast of the seven days, according to the sin offering, according to the burnt offering, and according to the meat offering, and according to the oil.