தானியேல் 5
Daniel 5:4 in Tamil
தானியேல் 5:4
அவர்கள் திராட்சரம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.
Tamil Indian Revised Version
அவர்கள் திராட்சைரசம் குடித்து, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், இரும்பும், மரமும், கல்லுமாகிய தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.
Tamil Easy Reading Version
அவர்கள் குடித்துக்கொண்டே தங்கள் விக்கிரக தெய்வங்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மண் போன்றவற்றால் செய்யப்பட்ட வெறும் சிலைகளைப் போற்றினார்கள்.
Thiru Viviliam
அவர்கள் திராட்சை மது குடித்துக்கொண்டே பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, மரம், கல் ஆகியவற்றாலான தங்கள் தெய்வங்களைப் புகழ்ந்தார்கள்.⒫
Roman Transliteration
Avarkal thiraatcharam kutiththu, ponnum velliyum vennkalamum irumpum maramum kallumaakiya thaevarkalaip pukalnthaarkal.
Daniel 5:4 in Other Translations
King James Version (KJV)
They drank wine, and praised the gods of gold, and of silver, of brass, of iron, of wood, and of stone.
American Standard Version (ASV)
They drank wine, and praised the gods of gold, and of silver, of brass, of iron, of wood, and of stone.
Bible in Basic English (BBE)
They took their wine and gave praise to the gods of gold and silver, of brass and iron and wood and stone.
Darby English Bible (DBY)
They drank wine, and praised the gods of gold and of silver, of brass, of iron, of wood, and of stone.
World English Bible (WEB)
They drank wine, and praised the gods of gold, and of silver, of brass, of iron, of wood, and of stone.
Young's Literal Translation (YLT)
they have drunk wine, and have praised the gods of gold, and of silver, of brass, of iron, of wood, and of stone.
தானியேல் Daniel 5:4
அவர்கள் திராட்சரம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள்.
They drank wine, and praised the gods of gold, and of silver, of brass, of iron, of wood, and of stone.| They drank | אִשְׁתִּ֖יו | šĕtâ | sheh-TA |
| wine, | חַמְרָ֑א | ḥămar | huh-MAHR |
| and praised | וְ֠שַׁבַּחוּ | šĕbaḥ | sheh-VAHK |
| the gods | לֵֽאלָהֵ֞י | ʾĕlāh | ay-LA |
| of gold, | דַּהֲבָ֧א | dĕhab | deh-HAHV |
| and of silver, | וְכַסְפָּ֛א | kĕsap | keh-SAHF |
| of brass, | נְחָשָׁ֥א | nĕḥoš | neh-HOHSH |
| of iron, | פַרְזְלָ֖א | parzel | pahr-ZEL |
| of wood, | אָעָ֥א | ʾāʿ | ah |
| and of stone. | וְאַבְנָֽא׃ | ʾeben | eh-VEN |
Read Full Chapter : Daniel 5