தானியேல் 11

Daniel 11:37 in Tamil

தமிழ்

தானியேல் 11:37
அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,

Tamil Indian Revised Version
அவன் தன் முன்னோர்களின் தெய்வங்களை மதிக்காமலும், பெண்களின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதிக்காமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,

Tamil Easy Reading Version
“அந்த வடபகுதி அரசன் தனது பிதாக்கள் தொழுத தெய்வங்களைப்பற்றி கவலைப்படமாட்டான். அவன் பெண்களால் தொழுகைக் செய்யப்படும் விக்கிரகங்களைப் பற்றியும் கவலைப்படமாட்டான். அவன் எந்த தேவனைப்பற்றியும் கவலைப்படமாட்டான். அதற்குப் பதில் அவன் தன்னைத் தானே புகழுவான். அவன் மற்ற தெய்வங்களைவிடத் தன்னையே முக்கியமானவனாக ஆக்கிக்கொள்வான்.

Thiru Viviliam
அவன் தன் தந்தையர் வழிபட்ட தெய்வங்களையோ பெண்கள் விரும்பும் வேறெந்தத் தெய்வத்தையோ பொருட்படுத்தாமல், அவற்றுக்கெல்லாம் மேலாகத் தன்னையே உயர்த்திக் கொள்வான்.

Roman Transliteration
Avan than pithaakkalin thaevarkalai mathiyaamalum, sthireekalin sinaekaththaiyum, entha thaevanaiyum mathiyaamalum, ellaavattirkum thannaip periyavanaakki,

Daniel 11:37 in Other Translations

King James Version (KJV)
Neither shall he regard the God of his fathers, nor the desire of women, nor regard any god: for he shall magnify himself above all.

American Standard Version (ASV)
Neither shall he regard the gods of his fathers, nor the desire of women, nor regard any god; for he shall magnify himself above all.

Bible in Basic English (BBE)
He will have no respect for the gods of his fathers or for the god desired by women; he will have no respect for any god: for he will put himself on high over all.

Darby English Bible (DBY)
And he will not regard the God of his fathers, nor the desire of women; nor regard any +god: for he will magnify himself above all.

World English Bible (WEB)
Neither shall he regard the gods of his fathers, nor the desire of women, nor regard any god; for he shall magnify himself above all.

Young's Literal Translation (YLT)
And unto the God of his fathers he doth not attend, nor to the desire of women, yea, to any god he doth not attend, for against all he magnifieth himself.

தானியேல் Daniel 11:37

அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்த தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி,

Neither shall he regard the God of his fathers, nor the desire of women, nor regard any god: for he shall magnify himself above all.

Neither shall he regard וְעַל ʿal al
the God אֱלֹהֵ֤י ʾĕlōhîm ay-loh-HEEM
of his fathers, אֲבֹתָיו֙ ʾāb av
לֹ֣א lōʾ loh
nor regard יָבִ֔ין bîn been
above all. וְעַל ʿal al
nor the desire חֶמְדַּ֥ת ḥemdâ hem-DA
of women, נָשִׁ֛ים ʾiššâ ee-SHA
וְעַֽל ʿal al
any כָּל kōl kole
god: אֱל֖וֹהַּ ʾĕlôah ay-LOH-ah
לֹ֣א lōʾ loh
יָבִ֑ין bîn been
for כִּ֥י kee
עַל ʿal al
כֹּ֖ל kōl kole
he shall magnify himself יִתְגַּדָּֽל׃ gādal ɡa-DAHL



Read Full Chapter : Daniel 11