தானியேல் 10

Daniel 10:11 in Tamil

தமிழ்

தானியேல் 10:11
அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உமக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

Tamil Indian Revised Version
அவன் என்னை நோக்கி: பிரியமான மனிதனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்மேல் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லும்போது நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

Tamil Easy Reading Version
தரிசனத்தில் அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தானியேலே, தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். நான் உன்னிடம் பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகச் சிந்தனை செய் எழுந்து நில், நான் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன்.” அவன் இதைச் சொன்னதும் நான் எழுந்து நின்றேன். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் பயந்தேன்.

Thiru Viviliam
அவர் என்னை நோக்கி, “மிகவும் அன்புக்குரிய தானியேல்! நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளைக் கேள்; நிமிர்ந்து நில். ஏனெனில், உன்னிடம்தான் நான் அனுப்பப்பட்டேன்” என்றார். இவ்வாறு அவர் சொன்னவுடன் நடுங்கிக் கொண்டே நான் எழுந்து நின்றேன்.

Roman Transliteration
Avan ennai Nnokki: piriyamaana purushanaakiya thaaniyaelae, naan ippothu unnidaththirku anuppappattu vanthaen; aathalaal, naan umakkuch sollum vaarththaikalinpaeril nee kavanamaayirunthu, kaal oonti nil entan; intha vaarththaiyai avan ennidaththil sollukaiyil nadukkaththotae elunthu ninten.

Daniel 10:11 in Other Translations

King James Version (KJV)
And he said unto me, O Daniel, a man greatly beloved, understand the words that I speak unto thee, and stand upright: for unto thee am I now sent. And when he had spoken this word unto me, I stood trembling.

American Standard Version (ASV)
And he said unto me, O Daniel, thou man greatly beloved, understand the words that I speak unto thee, and stand upright; for unto thee am I now sent. And when he had spoken this word unto me, I stood trembling.

Bible in Basic English (BBE)
And he said to me, O Daniel, you man dearly loved, take in the sense of the words I say to you and get up on to your feet: for to you I am now sent; and when he had said this to me I got on to my feet, shaking with fear.

Darby English Bible (DBY)
And he said unto me, O Daniel, man greatly beloved, understand the words which I speak unto thee, and stand upright; for unto thee am I now sent. And as he spoke this word unto me, I stood trembling.

World English Bible (WEB)
He said to me, Daniel, you man greatly beloved, understand the words that I speak to you, and stand upright; for to you am I now sent. When he had spoken this word to me, I stood trembling.

Young's Literal Translation (YLT)
`And he saith unto me: Daniel, man greatly desired, attend to the words that I am speaking unto thee, and stand on thy station, for now I have been sent unto thee. `And when he speaketh with me this word, I have stood trembling.

தானியேல் Daniel 10:11

அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உமக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன்.

And he said unto me, O Daniel, a man greatly beloved, understand the words that I speak unto thee, and stand upright: for unto thee am I now sent. And when he had spoken this word unto me, I stood trembling.

And he said וַיֹּ֣אמֶר ʾāmar ah-MAHR
unto me, אֵלַ֡י ʾēl ale
O Daniel, דָּנִיֵּ֣אל dāniyyēl da-nee-YALE
a man אִישׁ ʾîš eesh
greatly beloved, חֲ֠מֻדוֹת ḥāmad ha-MAHD
understand הָבֵ֨ן bîn been
the words בַּדְּבָרִ֜ים dābār da-VAHR
that אֲשֶׁר֩ ʾăšer uh-SHER
I אָנֹכִ֨י ʾānōkî ah-noh-HEE
speak דֹבֵ֤ר dābar da-VAHR
unto אֵלֶ֙יךָ֙ ʾēl ale
thee, and stand וַעֲמֹ֣ד ʿāmad ah-MAHD
עַל ʿal al
upright: עָמְדֶ֔ךָ ʿōmed oh-MED
for כִּ֥י kee
thee am I now עַתָּ֖ה ʿattâ ah-TA
sent. שֻׁלַּ֣חְתִּי šālaḥ sha-LAHK
unto אֵלֶ֑יךָ ʾēl ale
And when he had spoken וּבְדַבְּר֥וֹ dābar da-VAHR
unto עִמִּ֛י ʿim eem
אֶת ʾēt ate
word הַדָּבָ֥ר dābār da-VAHR
this הַזֶּ֖ה ze zeh
me, I stood עָמַ֥דְתִּי ʿāmad ah-MAHD
trembling. מַרְעִֽיד׃ rāʿad ra-AD



Read Full Chapter : Daniel 10