4நோவா, சேம், காம், யாப்பேத்,Noah, Shem, Ham, and Japheth.
5யாப்பேத்தின் குமாரர், கோமேர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.The sons of Japheth; Gomer, and Magog, and Madai, and Javan, and Tubal, and Meshech, and Tiras.
6கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.And the sons of Gomer; Ashchenaz, and Riphath, and Togarmah.
7யாவானின் குமாரர், எலிசா, தர்ஷீஸ்,And the sons of Javan; Elishah, and Tarshish, Kittim, and Dodanim.
8கித்தீம், தொதானீம் என்பவர்கள். காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.The sons of Ham; Cush, and Mizraim, Put, and Canaan.
9கூஷின் குமாரர், சேபா, விலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள்.And the sons of Cush; Seba, and Havilah, and Sabta, and Raamah, and Sabtecha. And the sons of Raamah; Sheba, and Dedan.
10கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.And Cush begat Nimrod: he began to be mighty upon the earth.
11மிஸ்ராயீம் லுூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும்,And Mizraim begat Ludim, and Anamim, and Lehabim, and Naphtuhim,
12பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லுூகியரையும், கப்தோரியரையும் பெற்றான்.And Pathrusim, and Casluhim, (of whom came the Philistines,) and Caphthorim.
13கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும்,And Canaan begat Zidon his firstborn, and Heth,
14எபூசியரையும், மோரியாயும், கிர்காசியரையும்,The Jebusite also, and the Amorite, and the Girgashite,
15ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,And the Hivite, and the Arkite, and the Sinite,
16அர்வாதியரையும், செமரியரையும், காமாத்தியரையும் பெற்றான்.And the Arvadite, and the Zemarite, and the Hamathite.
17சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லுூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள்.The sons of Shem; Elam, and Asshur, and Arphaxad, and Lud, and Aram, and Uz, and Hul, and Gether, and Meshech.
19ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.And unto Eber were born two sons: the name of the one was Peleg; because in his days the earth was divided: and his brother's name was Joktan.
20யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும்,And Joktan begat Almodad, and Sheleph, and Hazarmaveth, and Jerah,
21அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,Hadoram also, and Uzal, and Diklah,
22ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,And Ebal, and Abimael, and Sheba,
23ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர்.And Ophir, and Havilah, and Jobab. All these were the sons of Joktan.
28ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள்.The sons of Abraham; Isaac, and Ishmael.
29இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம்,These are their generations: The firstborn of Ishmael, Nebaioth; then Kedar, and Adbeel, and Mibsam,
30மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா,Mishma, and Dumah, Massa, Hadad, and Tema,
31யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர்.Jetur, Naphish, and Kedemah. These are the sons of Ishmael.
32ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள்.Now the sons of Keturah, Abraham's concubine: she bare Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah. And the sons of Jokshan; Sheba, and Dedan.
33மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்துராளின் குமாரர்.And the sons of Midian; Ephah, and Epher, and Henoch, and Abida, and Eldaah. All these are the sons of Keturah.
34ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா இஸ்ரவேல் என்பவர்கள்.And Abraham begat Isaac. The sons of Isaac; Esau and Israel.
35ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள்.The sons of Esau; Eliphaz, Reuel, and Jeush, and Jaalam, and Korah.
36எலிப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள்.The sons of Eliphaz; Teman, and Omar, Zephi, and Gatam, Kenaz, and Timna, and Amalek.
37ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள்.The sons of Reuel; Nahath, Zerah, Shammah, and Mizzah.
38சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள்.And the sons of Seir; Lotan, and Shobal, and Zibeon, and Anah, and Dishon, and Ezar, and Dishan.
39லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவர்கள்.And the sons of Lotan; Hori, and Homam: and Timna was Lotan's sister.
40சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்.The sons of Shobal; Alian, and Manahath, and Ebal, Shephi, and Onam. and the sons of Zibeon; Aiah, and Anah.
41ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான் இத்தரான், கெரான் என்பவர்கள்.The sons of Anah; Dishon. And the sons of Dishon; Amram, and Eshban, and Ithran, and Cheran.
42ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள்.The sons of Ezer; Bilhan, and Zavan, and Jakan. The sons of Dishan; Uz, and Aran.
43இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்கு முன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள் பயோரின குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா.Now these are the kings that reigned in the land of Edom before any king reigned over the children of Israel; Bela the son of Beor: and the name of his city was Dinhabah.
44பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And when Bela was dead, Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.
45யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And when Jobab was dead, Husham of the land of the Temanites reigned in his stead.
46ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத்.And when Husham was dead, Hadad the son of Bedad, which smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.
47ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And when Hadad was dead, Samlah of Masrekah reigned in his stead.
48சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And when Samlah was dead, Shaul of Rehoboth by the river reigned in his stead.
49சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.And when Shaul was dead, Baalhanan the son of Achbor reigned in his stead.
50பாகாலானான் மரித்தபின், ஆதாத், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் குமாரனான அவன் மனைவியின் பேர் மெகேதபேல்.And when Baalhanan was dead, Hadad reigned in his stead: and the name of his city was Pai; and his wife's name was Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
51ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு,Hadad died also. And the dukes of Edom were; duke Timnah, duke Aliah, duke Jetheth,
52அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,Duke Aholibamah, duke Elah, duke Pinon,
53கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,Duke Kenaz, duke Teman, duke Mibzar,
54மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.Duke Magdiel, duke Iram. These are the dukes of Edom.
4Nnovaa, sem, kaam, yaappaeth,Noah, Shem, Ham, and Japheth.
5Yaappaeththin kumaarar, komaer, maakoku, maathaay, yaavaan, thoopaal, maesekku, theeraas enpavarkal.The sons of Japheth; Gomer, and Magog, and Madai, and Javan, and Tubal, and Meshech, and Tiras.
6Komarin kumaarar, askinaas, reeppaaththu, thokarmaa enpavarkal.And the sons of Gomer; Ashchenaz, and Riphath, and Togarmah.
7Yaavaanin kumaarar, elisaa, tharshees,And the sons of Javan; Elishah, and Tarshish, Kittim, and Dodanim.
8Kiththeem, thothaaneem enpavarkal. Kaamin kumaarar, koosh, misraayeem, pooth, kaanaan enpavarkal.The sons of Ham; Cush, and Mizraim, Put, and Canaan.
9Kooshin kumaarar, sepaa, vilaa, sapthaa, raamaa, sapthikaa enpavarkal; raamaavin kumaarar, sepaa, thithaan enpavarkal.And the sons of Cush; Seba, and Havilah, and Sabta, and Raamah, and Sabtecha. And the sons of Raamah; Sheba, and Dedan.
10Koosh nimrothaip pettaாn; ivan poomiyilae paraakkiramasaaliyaanaan.And Cush begat Nimrod: he began to be mighty upon the earth.
11Misraayeem luூtheemiyaraiyum, aanaamiyaraiyum, lekaapiyaraiyum, napthookiyaraiyum,And Mizraim begat Ludim, and Anamim, and Lehabim, and Naphtuhim,
12Pathroosiyaraiyum, pelistharaip petta kasluூkiyaraiyum, kapthoriyaraiyum pettaாn.And Pathrusim, and Casluhim, (of whom came the Philistines,) and Caphthorim.
13Kaanaan than mooththamakanaakiya seethonaiyum, kaeththaiyum,And Canaan begat Zidon his firstborn, and Heth,
14Epoosiyaraiyum, moriyaayum, kirkaasiyaraiyum,The Jebusite also, and the Amorite, and the Girgashite,
15Aeviyaraiyum, argeeyaraiyum, seeniyaraiyum,And the Hivite, and the Arkite, and the Sinite,
16Arvaathiyaraiyum, semariyaraiyum, kaamaaththiyaraiyum pettaாn.And the Arvadite, and the Zemarite, and the Hamathite.
17Semin kumaarar, aelaam, asoor, arpaksaath, luூth, aaraam, ooths, kool, kaethther, maesak enpavarkal.The sons of Shem; Elam, and Asshur, and Arphaxad, and Lud, and Aram, and Uz, and Hul, and Gether, and Meshech.
19Aepaerukku iranndu kumaarar piranthaarkal; oruvan paer paelaeku, aenenil avan naatkalil poomi pakukkappattathu; avan sakotharan paer yokthaan.And unto Eber were born two sons: the name of the one was Peleg; because in his days the earth was divided: and his brother's name was Joktan.
20Yokthaan almothaathaiyum, saalaeppaiyum, aasarmaavaeththaiyum, yaeraakaiyum,And Joktan begat Almodad, and Sheleph, and Hazarmaveth, and Jerah,
21Athoraamaiyum, oosaalaiyum, thiklaavaiyum,Hadoram also, and Uzal, and Diklah,
22Opaalaiyum, apimaavaelaiyum, sepaavaiyum,And Ebal, and Abimael, and Sheba,
23Oppeeraiyum, aavilaavaiyum, yopaapaiyum pettaாn; ivarkal ellaarum yokthaanin kumaarar.And Ophir, and Havilah, and Jobab. All these were the sons of Joktan.
27Aapiraamaakiya Abraham,Abram; the same is Abraham.
28Aapirakaamin kumaarar, eesaakku, ismavael enpavarkal.The sons of Abraham; Isaac, and Ishmael.
29Ivarkalutaiya santhathikalaavana: ismavaelin mooththa kumaaranaakiya nepaayoth, kaethaar, athpiyael, mipsaam,These are their generations: The firstborn of Ishmael, Nebaioth; then Kedar, and Adbeel, and Mibsam,
30Mishmaa, thoomaa, maasaa, aathaath, thaemaa,Mishma, and Dumah, Massa, Hadad, and Tema,
31Yeththoor, naapees, kaethmaa enpavarkal; ivarkal ismavaelin kumaarar.Jetur, Naphish, and Kedemah. These are the sons of Ishmael.
32Aapirakaamin maraுmanaiyaattiyaakiya kaeththooraal petta kumaarar, simraan, yakshaan, maethaan, meethiyaan, ispaak, soovaa enpavarkal; yakshaanin kumaarar, sepaa, thaethaan enpavarkal.Now the sons of Keturah, Abraham's concubine: she bare Zimran, and Jokshan, and Medan, and Midian, and Ishbak, and Shuah. And the sons of Jokshan; Sheba, and Dedan.
33Meethiyaanin kumaarar, aeppaa, aeppaer, aanokku, apeethaa, elthaakaa enpavarkal; ivarkal ellaarum kaeththuraalin kumaarar.And the sons of Midian; Ephah, and Epher, and Henoch, and Abida, and Eldaah. All these are the sons of Keturah.
34Abraham eesaakkaip pettaாn; eesaakkin kumaarar, aesaa Israel enpavarkal.And Abraham begat Isaac. The sons of Isaac; Esau and Israel.
35Aesaavin kumaarar, eleeppaas, rekuvael, eyoosh, yaalaam, koraaku enpavarkal.The sons of Esau; Eliphaz, Reuel, and Jeush, and Jaalam, and Korah.
36Elippaasin kumaarar, thaemaan, omaar, seppi, kaththaam, kaenaas, thimnaa, amalaekku enpavarkal.The sons of Eliphaz; Teman, and Omar, Zephi, and Gatam, Kenaz, and Timna, and Amalek.
37Rekuvaelin kumaarar, nakaath, seraaku, sammaa, meesaa enpavarkal.The sons of Reuel; Nahath, Zerah, Shammah, and Mizzah.
38Seyeerin kumaarar, loththaan, sopaal, sipiyon, aanaa, theeson, ethser, theesaan enpavarkal.And the sons of Seir; Lotan, and Shobal, and Zibeon, and Anah, and Dishon, and Ezar, and Dishan.
39Loththaanin kumaarar, ori, omaam enpavarkal; loththaanin sakothari thimnaal enpavarkal.And the sons of Lotan; Hori, and Homam: and Timna was Lotan's sister.
40Sopaalin kumaarar, alvaan, maanakaath, aepaal, seppo, onaam enpavarkal; sipiyonin kumaarar, ayaa, aanaaku enpavarkal.The sons of Shobal; Alian, and Manahath, and Ebal, Shephi, and Onam. and the sons of Zibeon; Aiah, and Anah.
41Aanaakin kumaararil oruvan thishon enpavan; thishonin kumaarar, amraam, espaan iththaraan, keraan enpavarkal.The sons of Anah; Dishon. And the sons of Dishon; Amram, and Eshban, and Ithran, and Cheran.
42Aethserin kumaarar, pilkaan, sakavaan, yaakkaan enpavarkal; thishaanin kumaarar, ooths, araan enpavarkal.The sons of Ezer; Bilhan, and Zavan, and Jakan. The sons of Dishan; Uz, and Aran.
43Israel puththirarai oru raajaa aalaathatharku munnae, aethom thaesaththil arasaannda raajaakkalaanavarkal payorina kumaaran paelaa enpavan; ivan pattanaththin paer thinkaapaa.Now these are the kings that reigned in the land of Edom before any king reigned over the children of Israel; Bela the son of Beor: and the name of his city was Dinhabah.
44Paelaa mariththapin posraa ooraanaakiya seraakin kumaaran yopaap avan sthaanaththil raajaavaanaan.And when Bela was dead, Jobab the son of Zerah of Bozrah reigned in his stead.
45Yopaap mariththapin, thaemaaniyarin thaesaththaanaakiya oosaam avan sthaanaththil raajaavaanaan.And when Jobab was dead, Husham of the land of the Temanites reigned in his stead.
46Oosaam mariththapin, paethaathin kumaaran aathaath avan sthaanaththil raajaavaanaan, ivan meethiyaaniyarai movaapin naattilae muriya atiththavan; ivan pattanaththinpaer aaveeth.And when Husham was dead, Hadad the son of Bedad, which smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.
47Aathaath mariththapin, masraekkaa ooraanaakiya samlaa avan sthaanaththil raajaavaanaan.And when Hadad was dead, Samlah of Masrekah reigned in his stead.
48Samlaa mariththapin, nathiyoramaana raekopoththaanaakiya savul avan sthaanaththil raajaavaanaan.And when Samlah was dead, Shaul of Rehoboth by the river reigned in his stead.
49Savul mariththapin, akporin kumaaran paakaalaanaan avan sthaanaththil raajaavaanaan.And when Shaul was dead, Baalhanan the son of Achbor reigned in his stead.
50Paakaalaanaan mariththapin, aathaath, avan sthaanaththil raajaavaanaan; ivan pattanaththinpaer paaki; maesakaapin kumaaraththiyaakiya maaththiraeththin kumaaranaana avan manaiviyin paer mekaethapael.And when Baalhanan was dead, Hadad reigned in his stead: and the name of his city was Pai; and his wife's name was Mehetabel, the daughter of Matred, the daughter of Mezahab.
51Aathaath mariththapin, aethomil aerpatta pirapukkalaanavarkal; thimnaa pirapu, alyaa pirapu, ethaeth pirapu,Hadad died also. And the dukes of Edom were; duke Timnah, duke Aliah, duke Jetheth,
52Akolipaamaa pirapu, aelaa pirapu, pinon pirapu,Duke Aholibamah, duke Elah, duke Pinon,
53Kaenaas pirapu, thaemaan pirapu, mipsaar pirapu,Duke Kenaz, duke Teman, duke Mibzar,
54Makthiyael pirapu, eeraam pirapu, ivarkalae aethomin pirapukkal.Duke Magdiel, duke Iram. These are the dukes of Edom.