2 சாமுவேல் 3
2 Samuel 3:18 in Tamil
2 சாமுவேல் 3:18
இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால் என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி ரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
Tamil Indian Revised Version
இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என்னுடைய தாசனான தாவீதின் கைகளினால், என்னுடைய மக்களான இஸ்ரவேலைப் பெலிஸ்தர்களின் கைக்கும், அவர்களுடைய எல்லா எதிரிகளின் கைகளுக்கும் மீட்டு இரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
Tamil Easy Reading Version
இப்போது அவ்வாறே செய்யுங்கள்! கர்த்தர் தாவீதைக் குறித்து ஏற்கெனவே இவ்வாறு சொல்லியிருக்கிறார். ‘இஸ்ரவேலராகிய எனது ஜனங்களை நான் பெலிஸ்தியரிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் விடுவிப்பேன். எனது தாசனாகிய தாவீதின் மூலமாக இதைச் செய்வேன்’” என்றார்.
Thiru Viviliam
இப்போது அதை நிலை நாட்டுங்கள்; ஏனெனில், ஆண்டவர் தாவீதிடம், ‘என் ஊழியன் தாவீதின் கையால் என் மக்கள் இஸ்ரயேலைப் பெலிஸ்தியரிடமிருந்தும் அவர்களின் அனைத்து எதிரிகளிடமிருந்தும் நான் காப்பாற்றுவேன்’ என்று கூறியுள்ளார்’.
Roman Transliteration
Ippothum appatich seyyungal; en thaasanaakiya thaaveethin kaiyinaal en janamaakiya isravaelaip pelistharin kaikkum, avarkalutaiya ellaach saththurukkalin kaikkum neengalaakki ratchippaen entu Karththar thaaveethaikkuriththuch solliyirukkiraarae entan.
2 Samuel 3:18 in Other Translations
King James Version (KJV)
Now then do it: for the LORD hath spoken of David, saying, By the hand of my servant David I will save my people Israel out of the hand of the Philistines, and out of the hand of all their enemies.
American Standard Version (ASV)
now then do it; for Jehovah hath spoken of David, saying, By the hand of my servant David I will save my people Israel out of the hand of the Philistines, and out of the hand of all their enemies.
Bible in Basic English (BBE)
For the Lord has said of David, By the hand of my servant David I will make my people Israel safe from the Philistines, and from all who are against them.
Darby English Bible (DBY)
and now do [it], for Jehovah has spoken of David, saying, By my servant David will I save my people Israel out of the hand of the Philistines, and out of the hand of all their enemies.
Webster's Bible (WBT)
Now then do it: for the LORD hath spoken of David, saying, By the hand of my servant David I will save my people Israel from the hand of the Philistines, and from the hand of all their enemies.
World English Bible (WEB)
now then do it; for Yahweh has spoken of David, saying, By the hand of my servant David I will save my people Israel out of the hand of the Philistines, and out of the hand of all their enemies.
Young's Literal Translation (YLT)
and now, do `it', for Jehovah hath spoken of David saying, By the hand of David my servant -- to save My people Israel out of the hand of the Philistines, and out of the hand of all their enemies.'
2 சாமுவேல் 2 Samuel 3:18
இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால் என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி ரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான்.
Now then do it: for the LORD hath spoken of David, saying, By the hand of my servant David I will save my people Israel out of the hand of the Philistines, and out of the hand of all their enemies.| Now | וְעַתָּ֖ה | ʿattâ | ah-TA |
| then do | עֲשׂ֑וּ | ʿāśâ | ah-SA |
| for | כִּ֣י | kî | kee |
| the Lord | יְהוָ֗ה | yĕhōwâ | yeh-hoh-VA |
| hath spoken | אָמַ֤ר | ʾāmar | ah-MAHR |
| of | אֶל | ʾēl | ale |
| David, | דָּוִד֙ | dāwid | da-VEED |
| saying, | לֵאמֹ֔ר | ʾāmar | ah-MAHR |
| By the hand | בְּיַ֣ד׀ | yād | yahd |
| David | דָּוִ֣ד | dāwid | da-VEED |
| of my servant | עַבְדִּ֗י | ʿebed | eh-VED |
| I will save | הוֹשִׁ֜יעַ | yāšaʿ | ya-SHA |
| אֶת | ʾēt | ate | |
| my people | עַמִּ֤י | ʿam | am |
| Israel | יִשְׂרָאֵל֙ | yiśrāʾēl | yees-ra-ALE |
| out of the hand | מִיַּ֣ד | yād | yahd |
| of the Philistines, | פְּלִשְׁתִּ֔ים | pĕlištî | peh-leesh-TEE |
| and out of the hand | וּמִיַּ֖ד | yād | yahd |
| of all | כָּל | kōl | kole |
| their enemies. | אֹֽיְבֵיהֶֽם׃ | ʾōyēb | oh-YAVE |
Read Full Chapter : 2 Samuel 3