2 இராஜாக்கள் 25

2 Kings 25:7 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 25:7
சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

Tamil Indian Revised Version
சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப்போட்டு, அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

Tamil Easy Reading Version
சிதேக்கியாவின் மகன்களை அவன் கண் முன்னாலேயே கொன்றனர். பின் இவனது கண்களைப் பிடுங்கினார்கள். பிறகு சங்கிலியால் பாபிலோனுக்குக் கொண்டு சென்றனர்.

Thiru Viviliam
பாபிலோனிய மன்னன் செதேக்கியாவின் புதல்வர்களை அவனது கண்முன்னே கொன்றான். மேலும், அவனுடைய கண்களைப் பிடுங்கியபின், விலங்கிட்டு அவனைப் பாபிலோனுக்கு இழுத்துச் சென்றான்.

Roman Transliteration
Sithaekkiyaavin kumaararai avan kannkalukku munpaaka vetti, sithaekkiyaavin kannkalaik kurudaakki, avanukku iranndu vennkala vilangukalaip pottu, avanaip paapilonukkuk konnduponaarkal.

2 Kings 25:7 in Other Translations

King James Version (KJV)
And they slew the sons of Zedekiah before his eyes, and put out the eyes of Zedekiah, and bound him with fetters of brass, and carried him to Babylon.

American Standard Version (ASV)
And they slew the sons of Zedekiah before his eyes, and put out the eyes of Zedekiah, and bound him in fetters, and carried him to Babylon.

Bible in Basic English (BBE)
And they put the sons of Zedekiah to death before his eyes, and then they put out his eyes, and chaining him with iron bands, took him to Babylon.

Darby English Bible (DBY)
and slaughtered the sons of Zedekiah before his eyes, and put out the eyes of Zedekiah, and bound him with chains of brass, and carried him to Babylon.

Webster's Bible (WBT)
And they slew the sons of Zedekiah before his eyes, and put out the eyes of Zedekiah, and bound him with fetters of brass, and carried him to Babylon.

World English Bible (WEB)
They killed the sons of Zedekiah before his eyes, and put out the eyes of Zedekiah, and bound him in fetters, and carried him to Babylon.

Young's Literal Translation (YLT)
And the sons of Zedekiah they have slaughtered before his eyes, and the eyes of Zedekiah he hath blinded, and bindeth him with brazen fetters, and they bring him to Babylon.

2 இராஜாக்கள் 2 Kings 25:7

சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள்.

And they slew the sons of Zedekiah before his eyes, and put out the eyes of Zedekiah, and bound him with fetters of brass, and carried him to Babylon.

וְאֶת ʾēt ate
the sons בְּנֵי֙ bēn bane
of Zedekiah צִדְקִיָּ֔הוּ ṣidqiyyâ tseed-kee-YA
And they slew שָֽׁחֲט֖וּ šāḥaṭ sha-HAHT
before his eyes, לְעֵינָ֑יו ʿayin ah-YEEN
וְאֶת ʾēt ate
the eyes עֵינֵ֤י ʿayin ah-YEEN
of Zedekiah, צִדְקִיָּ֙הוּ֙ ṣidqiyyâ tseed-kee-YA
and put out עִוֵּ֔ר ʿāwar ah-VAHR
and bound וַיַּֽאַסְרֵ֙הוּ֙ ʾāsar ah-SAHR
him with fetters of brass, בַֽנְחֻשְׁתַּ֔יִם nĕḥōšet neh-hoh-SHET
and carried וַיְבִאֵ֖הוּ bôʾ boh
him to Babylon. בָּבֶֽל׃ bābel ba-VEL

Read Full Chapter : 2 Kings 25