2 இராஜாக்கள் 22

2 Kings 22:14 in Tamil

தமிழ்

2 இராஜாக்கள் 22:14
அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் மகனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் ஆடைகள் வைக்கும் அறைகளின் கண்காணிப்பாளனின் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப்போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள்.

Tamil Easy Reading Version
எனவே இல்க்கியா எனும் ஆசாரியனும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும் அசாயாவும், பெண் தீர்க்கதரிசி உல்தாவிடம் சென்றனர். அவள் அர்காசின் மகனான திக்வாவின் மகனான சல்லூம் என்பவனின் மனைவி. அவன் ஆசாரியர்களின் துணிகளுக்குப் பொறுப்பானவன். அவள் எருசலேமின் இரண்டாம் பகுதியில் குடியிருந்தாள். அவர்கள் போய் அவளோடு பேசினார்கள்.

Thiru Viviliam
குரு இல்க்கியாவும் அகிக்காமும் அக்போரும், சாப்பானும், அசாயாவும் குல்தா என்ற இறைவாக்கினரிடம் சென்று அவரைக் கண்டு பேசினர். இவர் எருசலேமில் இரண்டாம் தொகுதியைச் சார்ந்தவர்; அர்கசின் புதல்வனான திக்வாவின் மகனும் ஆடையக மேற்பார்வையாளனுமான சல்லூம் என்பவனின் மனைவி.

Roman Transliteration
Appoluthu aasaariyanaakiya ilkkiyaavum, ageekkaamum, akporum, saappaanum, asaayaavum, arkaasin kumaaranaakiya thikvaavin makanaana salloom ennum vasthirasaalai visaarippukkaaran manaiviyaakiya ulthaal ennum theerkkatharisiyaanavalidaththirkup poy avalotae paesinaarkal; aval erusalaemin iranndaam vakuppilae kutiyirunthaal.

2 Kings 22:14 in Other Translations

King James Version (KJV)
So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the college;) and they communed with her.

American Standard Version (ASV)
So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe (now she dwelt in Jerusalem in the second quarter); and they communed with her.

Bible in Basic English (BBE)
So Hilkiah the priest, and Ahikam and Achbor and Shaphan and Asaiah, went to Huldah the woman prophet, the wife of Shallum, the son of Tikvah, the son of Harhas, keeper of the robes, (now she was living in Jerusalem, in the second part of the town;) and they had talk with her.

Darby English Bible (DBY)
And Hilkijah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, son of Harhas, keeper of the wardrobe: now she dwelt in Jerusalem in the second quarter [of the town]; and they spoke with her.

Webster's Bible (WBT)
So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the college;) and they communed with her.

World English Bible (WEB)
So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asaiah, went to Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe (now she lived in Jerusalem in the second quarter); and they talked with her.

Young's Literal Translation (YLT)
And Hilkiah the priest goeth, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, unto Huldah the prophetess, wife of Shallum, son of Tikvah, son of Harhas, keeper of the garments, and she is dwelling in Jerusalem in the second, and they speak unto her.

2 இராஜாக்கள் 2 Kings 22:14

அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லுூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்.

So Hilkiah the priest, and Ahikam, and Achbor, and Shaphan, and Asahiah, went unto Huldah the prophetess, the wife of Shallum the son of Tikvah, the son of Harhas, keeper of the wardrobe; (now she dwelt in Jerusalem in the college;) and they communed with her.

went וַיֵּ֣לֶךְ hālak ha-LAHK
So Hilkiah חִלְקִיָּ֣הוּ ḥilqiyyâ heel-kee-YA
the priest, הַ֠כֹּהֵן kōhēn koh-HANE
and Ahikam, וַֽאֲחִיקָ֨ם ʾăḥîqām uh-hee-KAHM
and Achbor, וְעַכְבּ֜וֹר ʿakbôr ak-BORE
and Shaphan, וְשָׁפָ֣ן šāpān sha-FAHN
and Asahiah, וַֽעֲשָׂיָ֗ה ʿăśāyâ uh-sa-YA
unto אֶל ʾēl ale
Huldah חֻלְדָּ֨ה ḥuldâ hool-DA
the prophetess, הַנְּבִיאָ֜ה nĕbîʾâ neh-vee-AH
the wife אֵ֣שֶׁת׀ ʾiššâ ee-SHA
of Shallum שַׁלֻּ֣ם šallûm sha-LOOM
the son בֶּן bēn bane
of Tikvah, תִּקְוָ֗ה tiqwâ teek-VA
the son בֶּן bēn bane
of Harhas, חַרְחַס֙ ḥarḥas hahr-HAHS
keeper שֹׁמֵ֣ר šāmar sha-MAHR
of the wardrobe; הַבְּגָדִ֔ים beged beh-ɡED
(now she וְהִ֛יא hûʾ hoo
dwelt יֹשֶׁ֥בֶת yāšab ya-SHAHV
in Jerusalem בִּירֽוּשָׁלִַ֖ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
in the college;) בַּמִּשְׁנֶ֑ה mišne meesh-NEH
and they communed וַֽיְדַבְּר֖וּ dābar da-VAHR
with her. אֵלֶֽיהָ׃ ʾēl ale



Read Full Chapter : 2 Kings 22