2 கொரிந்தியர் 11
2 Corinthians 11:22 in Tamil
2 கொரிந்தியர் 11:22
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.
Tamil Indian Revised Version
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தாரா? நானும் ஆபிரகாமின் வம்சத்தான்.
Tamil Easy Reading Version
அவர்கள் எபிரேயர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் ஆபிரகாமின் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன்.
Thiru Viviliam
அவர்கள் எபிரேயரா? நானும் தான்; அவர்கள் இஸ்ரயேலரா? நானும் தான்; அவர்கள் ஆபிரகாமின் வழிமரபினரா? நானும் தான்.
Roman Transliteration
Avarkal epireyaraa? Naanum epireyan; avarkal isravaelaraa? Naanum isravaelan; avarkal aapirakaamin santhathiyaaraa? Naanum aapirakaamin santhathiyaan.
2 Corinthians 11:22 in Other Translations
King James Version (KJV)
Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.
American Standard Version (ASV)
Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.
Bible in Basic English (BBE)
Are they Hebrews? so am I. Are they of Israel? so am I. Are they the seed of Abraham? so am I.
Darby English Bible (DBY)
Are they Hebrews? *I* also. Are they Israelites? *I* also. Are they seed of Abraham? *I* also.
World English Bible (WEB)
Are they Hebrews? So am I. Are they Israelites? So am I. Are they the seed of Abraham? So am I.
Young's Literal Translation (YLT)
Hebrews are they? I also! Israelites are they? I also! seed of Abraham are they? I also!
2 கொரிந்தியர் 2 Corinthians 11:22
அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான்.
Are they Hebrews? so am I. Are they Israelites? so am I. Are they the seed of Abraham? so am I.| Hebrews? | Ἑβραῖοί | hebraios | ay-VRAY-ose |
| Are they | εἰσιν | eisi | ees-EE |
| so I. | κἀγώ | kagō | ka-GOH |
| Israelites? | Ἰσραηλῖταί | israēlitēs | ees-ra-ay-LEE-tase |
| Are they | εἰσιν | eisi | ees-EE |
| so I. | κἀγώ | kagō | ka-GOH |
| the seed | σπέρμα | sperma | SPARE-ma |
| of Abraham? | Ἀβραάμ | abraam | ah-vra-AM |
| Are they | εἰσιν | eisi | ees-EE |
| so I. | κἀγώ | kagō | ka-GOH |
Read Full Chapter : 2 Corinthians 11