2 நாளாகமம் 21

2 Chronicles 21:20 in Tamil

தமிழ்

2 நாளாகமம் 21:20
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

Tamil Indian Revised Version
அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்து, ஒருவராலும் விரும்பப்படாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்செய்தார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

Tamil Easy Reading Version
யோராம் அரசனானபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் அரசர்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.

Thiru Viviliam
அவன் அரசனான போது அவனுக்கு வயது முப்பத்திரண்டு. எருசலேமில் எட்டு ஆண்டுகள் அரசாண்ட அவன், வருந்துவார் எவருமின்றி, மறைந்து போனான். அவனை அரசர்கள் கல்லறையில் அடக்கம் செய்யாமல் தாவீதின் நகரில் அடக்கம் செய்தனர்

Roman Transliteration
Avan raajaavaakirapothu muppaththiranndu vayathaayirunthu, ettu varusham erusalaemil arasaanndu, virumpuvaarillaamal iranthuponaan; avanaith thaaveethin nakaraththil adakkampannnninaarkal; aanaalum raajaakkalin kallaraikalil avanai vaikkavillai.

2 Chronicles 21:20 in Other Translations

King James Version (KJV)
Thirty and two years old was he when he began to reign, and he reigned in Jerusalem eight years, and departed without being desired. Howbeit they buried him in the city of David, but not in the sepulchres of the kings.

American Standard Version (ASV)
Thirty and two years old was he when he began to reign, and he reigned in Jerusalem eight years: and he departed without being desired; and they buried him in the city of David, but not in the sepulchres of the kings.

Bible in Basic English (BBE)
He was thirty-two years old when he became king, and he was ruling in Jerusalem for eight years: and at his death he was not regretted; they put his body into the earth in the town of David, but not in the resting-place of the kings.

Darby English Bible (DBY)
He was thirty-two years old when he began to reign, and he reigned in Jerusalem eight years, and departed without being regretted. And they buried him in the city of David, but not in the sepulchres of the kings.

Webster's Bible (WBT)
Thirty and two years old was he when he began to reign, and he reigned in Jerusalem, eight years, and departed without being desired: yet they buried him in the city of David, but not in the sepulchers of the kings.

World English Bible (WEB)
Thirty-two years old was he when he began to reign, and he reigned in Jerusalem eight years: and he departed without being desired; and they buried him in the city of David, but not in the tombs of the kings.

Young's Literal Translation (YLT)
A son of thirty and two `years' was he in his reigning, and eight years he hath reigned in Jerusalem, and he goeth without desire, and they bury him in the city of David, and not in the graves of the kings.

2 நாளாகமம் 2 Chronicles 21:20

அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

Thirty and two years old was he when he began to reign, and he reigned in Jerusalem eight years, and departed without being desired. Howbeit they buried him in the city of David, but not in the sepulchres of the kings.

years old בֶּן bēn bane
Thirty שְׁלֹשִׁ֤ים šĕlôšîm sheh-loh-SHEEM
and two וּשְׁתַּ֙יִם֙ šĕnayim sheh-na-YEEM
was הָיָ֣ה hāyâ ha-YA
he when he began to reign, בְמָלְכ֔וֹ mālak ma-LAHK
eight וּשְׁמוֹנֶ֣ה šĕmōne sheh-moh-NEH
years, שָׁנִ֔ים šāne sha-NEH
and he reigned מָלַ֖ךְ mālak ma-LAHK
in Jerusalem בִּירֽוּשָׁלִָ֑ם yĕrûšālaim yeh-roo-sha-la-EEM
and departed וַיֵּ֙לֶךְ֙ hālak ha-LAHK
without בְּלֹ֣א lōʾ loh
being desired. חֶמְדָּ֔ה ḥemdâ hem-DA
Howbeit they buried וַֽיִּקְבְּרֻ֙הוּ֙ qābar ka-VAHR
him in the city בְּעִ֣יר ʿîr eer
of David, דָּוִ֔יד dāwid da-VEED
but not וְלֹ֖א lōʾ loh
in the sepulchres בְּקִבְר֥וֹת qeber keh-VER
of the kings. הַמְּלָכִֽים׃ melek meh-LEK



Read Full Chapter : 2 Chronicles 21