1 தீமோத்தேயு 3

1 Timothy 3:2 in Tamil

தமிழ்

1 தீமோத்தேயு 3:2
ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
ஒரு மூப்பன் நல்லவனாகவே இருக்க வேண்டும். அவன் தன்னைக் குற்றம் சாட்டப்படாதவனாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாகவும், சுயக்கட்டுப்பாடும், ஞானமும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும் மக்களை உபசரிப்பவனாக இருக்க வேண்டும். நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும்.

Thiru Viviliam
ஆகவே, சபைக் கண்காணிப்பாளராக இருப்பவர் குறைச் சொல்லுக்கு ஆளாகாதவராயும் ஒரு மனைவி கொண்டவராயும்*, அறிவுத்தெளிவு, கட்டுப்பாடு, விருந்தோம்பல், கற்பிக்கும் ஆற்றல் ஆகியவற்றை உடையவராயும் இருக்க வேண்டும்.

Roman Transliteration
Aakaiyaal kannkaanniyaanavan kuttanjaattappadaathavanum, orae manaiviyai utaiya purushanum, jaakkirathaiyullavanum, thelintha puththiyullavanum, yokkiyathaiyullavanum, anniyarai upasarikkiravanum, pothakasamarththanumaay irukkavaenndum.

1 Timothy 3:2 in Other Translations

King James Version (KJV)
A bishop then must be blameless, the husband of one wife, vigilant, sober, of good behaviour, given to hospitality, apt to teach;

American Standard Version (ASV)
The bishop therefore must be without reproach, the husband of one wife, temperate, sober-minded, orderly, given to hospitality, apt to teach;

Bible in Basic English (BBE)
The Bishop, then, is to be a man of good name, the husband of one wife, self-controlled, serious-minded, having respect for order, opening his house freely to guests, a ready teacher;

Darby English Bible (DBY)
The overseer then must be irreproachable, husband of one wife, sober, discreet, decorous, hospitable, apt to teach;

World English Bible (WEB)
The overseer therefore must be without reproach, the husband of one wife, temperate, sensible, modest, hospitable, good at teaching;

Young's Literal Translation (YLT)
it behoveth, therefore, the overseer to be blameless, of one wife a husband, vigilant, sober, decent, a friend of strangers, apt to teach,

1 தீமோத்தேயு 1 Timothy 3:2

ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

A bishop then must be blameless, the husband of one wife, vigilant, sober, of good behaviour, given to hospitality, apt to teach;

must δεῖ dei thee
then οὖν oun oon
A τὸν ho oh
bishop ἐπίσκοπον episkopos ay-PEE-skoh-pose
blameless, ἀνεπίληπτον anepilēptos ah-nay-PEE-lay-ptose
be εἶναι einai EE-nay
of one μιᾶς heis ees
wife, γυναικὸς gynē gyoo-NAY
the husband ἄνδρα anēr ah-NARE
vigilant, νηφάλεον nēphaleos nay-FA-lay-ose
sober, σώφρονα sōphrōn SOH-frone
of good behaviour, κόσμιον kosmios KOH-smee-ose
given to hospitality, φιλόξενον philoxenos feel-OH-ksay-nose
apt to teach; διδακτικόν didaktikos thee-thahk-tee-KOSE



Read Full Chapter : 1 Timothy 3