1 சாமுவேல் 28

1 Samuel 28:7 in Tamil

தமிழ்

1 சாமுவேல் 28:7
அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.

Tamil Indian Revised Version
அப்பொழுது சவுல் தன்னுடைய ஊழியக்காரர்களைப் பார்த்து: இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண்ணைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்கள்: இதோ, எந்தோரில் இறந்தவர்களிடத்தில் பேசுகிற ஒரு பெண் இருக்கிறாள் என்றார்கள்.

Tamil Easy Reading Version
கடைசியாக சவுல் தனது அதிகாரிகளிடம், “குறி பார்க்கிற ஒரு பெண்ணை அழைத்து வாருங்கள், போரின் முடிவை அவள் மூலம் அறிந்துகொள்வேன்” என்றான். அவனது அதிகாரிகளோ, “எந்தோரிலே குறிபார்பவள் ஒருவள் இருக்கிறாள்” என்றனர்.

Thiru Viviliam
பின்பு, சவுல் தம் பணியாளரிடம், “குறி சொல்லும் ஒரு பெண்ணைத் தேடி என்னிடம் அழைத்து வாருங்கள்; நான் அவளிடம் ஆலோசனைக் கேட்க வேண்டும்” என்றார். அதற்கு அவர்தம் பணியாளர்கள் அவரை நோக்கி, “இதோ ஏன்தோரில் குறி சொல்பவள் ஒருத்தி இருக்கிறாள்” என்றனர்.⒫

Roman Transliteration
Appoluthu savul than ooliyakkaararai Nnokki: anjanampaarkkira oru sthireeyaith thaedungal; naan avalidaththil poy visaarippaen entan; atharku avanutaiya ooliyakkaarar: itho, enthoril anjanampaarkkira oru sthiree irukkiraal entarkal.

1 Samuel 28:7 in Other Translations

King James Version (KJV)
Then said Saul unto his servants, Seek me a woman that hath a familiar spirit, that I may go to her, and inquire of her. And his servants said to him, Behold, there is a woman that hath a familiar spirit at Endor.

American Standard Version (ASV)
Then said Saul unto his servants, Seek me a woman that hath a familiar spirit, that I may go to her, and inquire of her. And his servants said to him, Behold, there is a woman that hath a familiar spirit at En-dor.

Bible in Basic English (BBE)
Then Saul said to his servants, Get me a woman who has control of a spirit so that I may go to her and get directions. And his servants said to him, There is such a woman at En-dor.

Darby English Bible (DBY)
Then said Saul to his servants, Seek me a woman that has a spirit of Python, that I may go to her and inquire of her. And his servants said to him, Behold, there is a woman who has a spirit of Python at En-dor.

Webster's Bible (WBT)
Then said Saul to his servants, seek me a woman that hath a familiar spirit, that I may go to her, and inquire of her. And his servants said to him, Behold, there is a woman that hath a familiar spirit at En-dor.

World English Bible (WEB)
Then said Saul to his servants, Seek me a woman who has a familiar spirit, that I may go to her, and inquire of her. His servants said to him, Behold, there is a woman who has a familiar spirit at En-dor.

Young's Literal Translation (YLT)
And Saul saith to his servants, `Seek for me a woman possessing a familiar spirit, and I go unto her, and inquire of her;' and his servants say unto him, `Lo, a woman possessing a familiar spirit in En-dor.'

1 சாமுவேல் 1 Samuel 28:7

அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள்.

Then said Saul unto his servants, Seek me a woman that hath a familiar spirit, that I may go to her, and inquire of her. And his servants said to him, Behold, there is a woman that hath a familiar spirit at Endor.

Then said וַיֹּ֨אמֶר ʾāmar ah-MAHR
Saul שָׁא֜וּל šāʾûl sha-OOL
unto his servants, לַֽעֲבָדָ֗יו ʿebed eh-VED
Seek בַּקְּשׁוּ bāqaš ba-KAHSH
לִי֙
me a woman אֵ֣שֶׁת ʾiššâ ee-SHA
that hath בַּֽעֲלַת baʿălâ ba-uh-LA
a familiar spirit, א֔וֹב ʾôb ove
that I may go וְאֵֽלְכָ֥ה hālak ha-LAHK
to אֵלֶ֖יהָ ʾēl ale
her, and inquire וְאֶדְרְשָׁה dāraš da-RAHSH
בָּ֑הּ
said וַיֹּֽאמְר֤וּ ʾāmar ah-MAHR
of her. And his servants עֲבָדָיו֙ ʿebed eh-VED
to אֵלָ֔יו ʾēl ale
him, Behold, הִנֵּ֛ה hinnē hee-NAY
a woman אֵ֥שֶׁת ʾiššâ ee-SHA
that hath בַּֽעֲלַת baʿălâ ba-uh-LA
a familiar spirit א֖וֹב ʾôb ove
בְּעֵ֥ין
at Endor. דּֽוֹר׃ ʿên dōr ane dore



Read Full Chapter : 1 Samuel 28