1 சாமுவேல் 27
1 Samuel 27:10 in Tamil
1 சாமுவேல் 27:10
இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.
Tamil Indian Revised Version
இன்று எந்த திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தெற்கு திசையிலும், யெராமியேலர்களுடைய தெற்கு திசையிலும் கேனியருடைய தெற்கு திசையிலும் என்பான்.
Tamil Easy Reading Version
தாவீது இவ்வாறு பலமுறைச் செய்தான். ஆகீஸ் அவனிடம், “யாரோடு எங்கே போரிட்டு இவற்றை எடுத்து வருகிறாய்?” என்று கேட்டான். அதற்கு தாவீது, “நான் யூதாவின் தென்பகுதியில் சண்டையிட்டு வருகிறேன்” என்பான். அல்லது, “நான் யெராமியேலின் தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். அல்லது “நான் கேனியருடைய தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான்.
Thiru Viviliam
ஆக்கிசு அவரிடம், “இன்று யாரை நீர் கொள்ளையடித்தீர்?” என்று கேட்க, தாவீது மறுமொழியாக, “யூதாவின் தென் பகுதியில்”, அல்லது “எரகுமவேலரின் தென்பகுதியில்,” அல்லது “கேனியரின் தென்பகுதியியல் கொள்ளையடித்தேன்” என்பார்.
Roman Transliteration
Intu eththisaiyil poyk kollaiyatiththeerkal entu aagees kaetkumpothu, David: yoothaavutaiya then thisaiyilum yeraamiyaelarutaiya then thisaiyilum kaeniyarutaiya then thisaiyilum enpaan.
1 Samuel 27:10 in Other Translations
King James Version (KJV)
And Achish said, Whither have ye made a road to day? And David said, Against the south of Judah, and against the south of the Jerahmeelites, and against the south of the Kenites.
American Standard Version (ASV)
And Achish said, Against whom have ye made a raid to-day? And David said, Against the South of Judah, and against the South of the Jerahmeelites, and against the South of the Kenites.
Bible in Basic English (BBE)
And every time Achish said, Where have you been fighting today? David said, Against the South of Judah and the South of the Jerahmeelites and the South of the Kenites.
Darby English Bible (DBY)
So Achish said, Have ye not made a raid to-day? And David said, Against the south of Judah, and against the south of the Jerahmeelites, and against the south of the Kenites.
Webster's Bible (WBT)
And Achish said, Whither have ye made a road to-day? And David said, Against the south of Judah, and against the south of the Jerahmeelites, and against the south of the Kenites.
World English Bible (WEB)
Achish said, Against whom have you made a raid today? David said, Against the South of Judah, and against the South of the Jerahmeelites, and against the South of the Kenites.
Young's Literal Translation (YLT)
And Achish saith, `Whither have ye pushed to-day?' and David saith, `Against the south of Judah, and against the south of the Jerahmeelite, and unto the south of the Kenite.'
1 சாமுவேல் 1 Samuel 27:10
இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென் திசையிலும் யெராமியேலருடைய தென் திசையிலும் கேனியருடைய தென் திசையிலும் என்பான்.
And Achish said, Whither have ye made a road to day? And David said, Against the south of Judah, and against the south of the Jerahmeelites, and against the south of the Kenites.| said, | וַיֹּ֣אמֶר | ʾāmar | ah-MAHR |
| And Achish | אָכִ֔ישׁ | ʾăkîš | uh-HEESH |
| Whither | אַל | ʾal | al |
| have ye made a road | פְּשַׁטְתֶּ֖ם | pāšaṭ | pa-SHAHT |
| to day? | הַיּ֑וֹם | yôm | yome |
| said, | וַיֹּ֣אמֶר | ʾāmar | ah-MAHR |
| And David | דָּוִ֗ד | dāwid | da-VEED |
| Against | עַל | ʿal | al |
| the south | נֶ֤גֶב | negeb | neh-ɡEV |
| of Judah, | יְהוּדָה֙ | yĕhûdâ | yeh-hoo-DA |
| and against | וְעַל | ʿal | al |
| the south | נֶ֣גֶב | negeb | neh-ɡEV |
| of the Jerahmeelites, | הַיַּרְחְמְאֵלִ֔י | yĕraḥmĕʾēlî | yeh-rahk-meh-ay-LEE |
| and against | וְאֶל | ʾēl | ale |
| the south | נֶ֖גֶב | negeb | neh-ɡEV |
| of the Kenites. | הַקֵּינִֽי׃ | qênî | kay-NEE |
Read Full Chapter : 1 Samuel 27