1 கொரிந்தியர் 9

1 Corinthians 9:12 in Tamil

தமிழ்

1 கொரிந்தியர் 9:12
மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்.

Tamil Indian Revised Version
மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களைவிட நாங்கள் அதிகமாகச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் நற்செய்திக்கு எந்தவொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடுகளும் படுகிறோம்.

Tamil Easy Reading Version
பிறர் உங்களிடமிருந்து பொருளைப் பெறும் உரிமையைப் பெற்றுள்ளார்கள். எனவே எங்களுக்கும் நிச்சயமாய் இந்த உரிமை உண்டு. ஆனால், இந்த உரிமையை நாங்கள் பயன்படுத்தவில்லை. இல்லை, பிறர் கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படிவதைத் தடுக்காமலிருப்பதற்காக எல்லாவற்றையும் நாங்கள் சகித்துக்கொள்கிறோம்.

Thiru Viviliam
உங்களிடம் பங்கு பெற மற்றவர்களுக்கு உரிமை இருந்தால், எங்களுக்கு அதைவிட அதிக உரிமையில்லையா? அப்படியிருந்தும்கூட, நாங்கள் இந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்திக்கு எத்தடையும் வராதவாறு எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்கிறோம்.

Roman Transliteration
Mattavarkal ungalidaththilae intha athikaaraththaich seluththinaal, avarkalilum naangal athikamaaych seluththalaamallavaa? Appatiyirunthum, Kristhuvin suviseshaththirku yaathoru thataiyum unndaakaathapatikku, naangal intha athikaaraththaich seluththaamal ellaap paadum padukirom.

1 Corinthians 9:12 in Other Translations

King James Version (KJV)
If others be partakers of this power over you, are not we rather? Nevertheless we have not used this power; but suffer all things, lest we should hinder the gospel of Christ.

American Standard Version (ASV)
If others partake of `this' right over you, do not we yet more? Nevertheless we did not use this right; but we bear all things, that we may cause no hindrance to the gospel of Christ.

Bible in Basic English (BBE)
If others have a part in this right over you, have we not even more? But we did not make use of our right, so that we might put nothing in the way of the good news of Christ.

Darby English Bible (DBY)
If others partake of this right over you, should not rather *we*? But we have not used this right, but we bear all things, that we may put no hindrance in the way of the glad tidings of the Christ.

World English Bible (WEB)
If others partake of this right over you, don't we yet more? Nevertheless we did not use this right, but we bear all things, that we may cause no hindrance to the Gospel of Christ.

Young's Literal Translation (YLT)
if others do partake of the authority over you -- not we more? but we did not use this authority, but all things we bear, that we may give no hindrance to the good news of the Christ.

1 கொரிந்தியர் 1 Corinthians 9:12

மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம்.

If others be partakers of this power over you, are not we rather? Nevertheless we have not used this power; but suffer all things, lest we should hinder the gospel of Christ.

If εἰ ei ee
others ἄλλοι allos AL-lose
τῆς ho oh
of power ἐξουσίας exousia ayks-oo-SEE-ah
over you, ὑμῶν hymōn yoo-MONE
be partakers μετέχουσιν metechō may-TAY-hoh
not οὐ ou oo
rather? μᾶλλον mallon MAHL-lone
we ἡμεῖς hēmeis ay-MEES
Nevertheless Ἀλλ alla al-LA
not οὐκ ou oo
we have used ἐχρησάμεθα chraomai HRA-oh-may
τῇ ho oh
power; ἐξουσίᾳ exousia ayks-oo-SEE-ah
this ταύτῃ houtos OO-tose
but ἀλλὰ alla al-LA
all things, πάντα pas pahs
suffer στέγομεν stegō STAY-goh
lest ἵνα hina EE-na
μὴ may
hinder ἐγκοπήν enkopē ayng-koh-PAY
τινα tis tees
we should δῶμεν didōmi THEE-thoh-mee
the τῷ ho oh
gospel εὐαγγελίῳ euangelion ave-ang-GAY-lee-one
τοῦ ho oh
of Christ. Χριστοῦ christos hree-STOSE



Read Full Chapter : 1 Corinthians 9