சகரியா 8

Zechariah 8:7 in Tamil

தமிழ்

சகரியா 8:7
இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,

Tamil Indian Revised Version
இதோ, கிழக்குதேசத்திலும் தெற்கு தேசத்திலுமிருந்து என் மக்களை நான் காப்பாற்றி,

Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “பார், நான் கிழக்கிலும் மேற்கிலும் உள்ள நாடுகளிலிருந்து என் ஜனங்களை மீட்டுக் கொண்டிருக்கிறேன்.

Thiru Viviliam
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “இதோ, கீழ்த்திசை நாட்டினின்றும் மேற்றிசை நாட்டினின்றும் என் மக்களை விடுவிப்பேன்;

Roman Transliteration
Itho, kilakkuthaesaththilum matta thaesaththilumirunthu en janangalai naan iratchiththu,

Zechariah 8:7 in Other Translations

King James Version (KJV)
Thus saith the LORD of hosts; Behold, I will save my people from the east country, and from the west country;

American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts: Behold, I will save my people from the east country, and from the west country;

Bible in Basic English (BBE)
This is what the Lord of armies has said: See, I will be the saviour of my people from the east country, and from the west country;

Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts: Behold, I will save my people from the east country and from the west country;

World English Bible (WEB)
Thus says Yahweh of Hosts: "Behold, I will save my people from the east country, and from the west country;

Young's Literal Translation (YLT)
Thus said Jehovah of Hosts: Lo, I am saving My people from the land of the rising, And from the land of the going in, of the sun,

சகரியா Zechariah 8:7

இதோ, கிழக்குதேசத்திலும் மற்ற தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து,

Thus saith the LORD of hosts; Behold, I will save my people from the east country, and from the west country;

Thus כֹּ֤ה koh
saith אָמַר֙ ʾāmar ah-MAHR
the Lord יְהוָ֣ה yĕhōwâ yeh-hoh-VA
of hosts; צְבָא֔וֹת ṣābāʾ tsa-VA
Behold, הִנְנִ֥י hēn hane
I will save מוֹשִׁ֛יעַ yāšaʿ ya-SHA
אֶת ʾēt ate
my people עַמִּ֖י ʿam am
country, מֵאֶ֣רֶץ ʾereṣ eh-RETS
from the east מִזְרָ֑ח mizrāḥ meez-RAHK
country; וּמֵאֶ֖רֶץ ʾereṣ eh-RETS
and from the west מְב֥וֹא mābôʾ ma-VOH
הַשָּֽׁמֶשׁ׃ šemeš sheh-MESH



Read Full Chapter : Zechariah 8