தீத்து 3

Titus 3:15 in Tamil

தமிழ்

தீத்து 3:15
என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

Tamil Indian Revised Version
என்னோடு இருக்கிற அனைவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

Tamil Easy Reading Version
என்னுடன் இருக்கிற எல்லாரும் உனக்கு வாழ்த்து கூறுகின்றனர். விசுவாசத்தில் நம்மை சிநேகிக்கிறவர்களுக்கு நீயும் வாழ்த்து கூறு. உங்கள் அனைவரோடும் தேவனுடைய கிருபை இருப்பதாக.

Thiru Viviliam
என்னோடு இருக்கும் அனைவரும் உனக்கு வாழ்த்துக் கூறுகின்றனர். விசுவாச அடிப்படையில் அன்பர்களாயிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக் கூறு. இறையருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!

Roman Transliteration
Ennotirukkira yaavarum unakku vaalththuthal sollukiraarkal. Visuvaasaththilae nammaich sinaekikkiravarkalukku vaalththuthal sollu. Kirupaiyaanathu ungalanaivarodungaூda iruppathaaka. Amen.

Titus 3:15 in Other Translations

King James Version (KJV)
All that are with me salute thee. Greet them that love us in the faith. Grace be with you all. Amen.

American Standard Version (ASV)
All that are with me salute thee. Salute them that love us in faith. Grace be with you all.

Bible in Basic English (BBE)
All who are with me send you their love. Give our love to our friends in the faith. Grace be with you all.

Darby English Bible (DBY)
All with me salute thee. Salute those who love us in [the] faith. Grace [be] with you all.

World English Bible (WEB)
All who are with me greet you. Greet those who love us in faith. Grace be with you all. Amen.

Young's Literal Translation (YLT)
Salute thee do all those with me; salute those loving us in faith; the grace `is' with you all!

தீத்து Titus 3:15

என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

All that are with me salute thee. Greet them that love us in the faith. Grace be with you all. Amen.

salute Ἀσπάζονταί aspazomai ah-SPA-zoh-may
thee. σε se say
that οἱ ho oh
with μετ' meta may-TA
me ἐμοῦ emou ay-MOO
All are πάντες pas pahs
Greet Ἄσπασαι aspazomai ah-SPA-zoh-may
τοὺς ho oh
them that love φιλοῦντας phileō feel-A-oh
us ἡμᾶς hēmas ay-MAHS
in ἐν en ane
the faith. πίστει pistis PEE-stees
ho oh
Grace χάρις charis HA-rees
with μετὰ meta may-TA
all. πάντων pas pahs
you ὑμῶν hymōn yoo-MONE
Amen. ἀμήν. amēn ah-MANE



Read Full Chapter : Titus 3