எபேசியர் 6

Ephesians 6:23 in Tamil

தமிழ்

எபேசியர் 6:23
பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசேஷத்தோடுகூடிய அன்பும் உண்டாவதாக.

Tamil Indian Revised Version
பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரர்களுக்குச் சமாதானமும் விசுவாசத்துடன் அன்பும் உண்டாவதாக.

Tamil Easy Reading Version
பிதாவாகிய தேவனிடமிருந்தும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு நம்பிக்கையோடு கூடிய சமாதானமும் அன்பும் கிடைப்பதாக.

Thiru Viviliam
தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் நம்பிக்கையோடு கூடிய அன்பும் அமைதியும் சகோதரர் சகோதரிகள் அனைவருக்கும் உரித்தாகுக!

Roman Transliteration
Pithaavaakiya thaevanaalum karththaraakiya YesuKristhuvinaalum, sakothararukkuch samaathaanamum viseshaththodukootiya anpum unndaavathaaka.

Ephesians 6:23 in Other Translations

King James Version (KJV)
Peace be to the brethren, and love with faith, from God the Father and the Lord Jesus Christ.

American Standard Version (ASV)
Peace be to the brethren, and love with faith, from God the Father and the Lord Jesus Christ.

Bible in Basic English (BBE)
Peace be to the brothers, and love with faith, from God the Father and the Lord Jesus Christ.

Darby English Bible (DBY)
Peace to the brethren, and love with faith, from God [the] Father and [the] Lord Jesus Christ.

World English Bible (WEB)
Peace be to the brothers, and love with faith, from God the Father and the Lord Jesus Christ.

Young's Literal Translation (YLT)
Peace to the brethren, and love, with faith, from God the Father, and the Lord Jesus Christ!

எபேசியர் Ephesians 6:23

பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசேஷத்தோடுகூடிய அன்பும் உண்டாவதாக.

Peace be to the brethren, and love with faith, from God the Father and the Lord Jesus Christ.

Peace Εἰρήνη eirēnē ee-RAY-nay
the τοῖς ho oh
to brethren, ἀδελφοῖς adelphos ah-thale-FOSE
and καὶ kai kay
love ἀγάπη agapē ah-GA-pay
with μετὰ meta may-TA
faith, πίστεως pistis PEE-stees
from ἀπὸ apo ah-POH
God θεοῦ theos thay-OSE
the Father πατρὸς patēr pa-TARE
and καὶ kai kay
the Lord κυρίου kyrios KYOO-ree-ose
Jesus Ἰησοῦ iēsous ee-ay-SOOS
Christ. Χριστοῦ christos hree-STOSE

Read Full Chapter : Ephesians 6