நீதிமொழிகள் 26:8

நீதிமொழிகள் 26:8
மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன் போலிருப்பான்.

Tamil Indian Revised Version
மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான்.

Tamil Easy Reading Version
ஒரு முட்டாளுக்குப் பெருமை சேர்ப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுப் போல் இருக்கும்.

திருவிவிலியம்
⁽மூடருக்கு உயர் மதிப்புக்கொடுப்பவர் கவணில் கல்லை இறுகக் கட்டி வைத்தவருக்குச் சமம்.⁾

King James Version (KJV)
As he that bindeth a stone in a sling, so is he that giveth honour to a fool.

American Standard Version (ASV)
As one that bindeth a stone in a sling, So is he that giveth honor to a fool.

Bible in Basic English (BBE)
Giving honour to a foolish man is like attempting to keep a stone fixed in a cord.

Darby English Bible (DBY)
As a bag of gems in a stoneheap, so is he that giveth honour to a fool.

World English Bible (WEB)
As one who binds a stone in a sling, So is he who gives honor to a fool.

Young's Literal Translation (YLT)
As one who is binding a stone in a sling, So `is' he who is giving honour to a fool.

நீதிமொழிகள் Proverbs 26:8

As he that bindeth כִּצְר֣וֹר ṣārar tsa-RAHR
a stone אֶ֭בֶן ʾeben eh-VEN
in a sling, בְּמַרְגֵּמָ֑ה margēmâ mahr-ɡay-MA
so כֵּן kēn kane
he that giveth נוֹתֵ֖ן nātan na-TAHN
to a fool. לִכְסִ֣יל kĕsîl keh-SEEL
honour כָּבֽוֹד׃ kābôd ka-VODE



Read Full Chapter : நீதிமொழிகள் 26

தமிழ் வேதாகமம்