மத்தேயு 8:5

மத்தேயு 8:5
இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:

Tamil Indian Revised Version
இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து:

Tamil Easy Reading Version
இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். இயேசு அந்நகரத்திற்குள் நுழைந்த பொழுது, படை அதிகாரி ஒருவன் வந்து அவரிடம் உதவி கேட்டுக் கெஞ்சினான்.

திருவிவிலியம்
இயேசு கப்பர்நாகுமுக்குச் சென்றபோது நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் உதவி வேண்டி வந்தார்.

Other Title
நூற்றுவர் தலைவரின் பையன் குணமடைதல்§(லூக் 7:1-10; யோவா 4:43-54)

King James Version (KJV)
And when Jesus was entered into Capernaum, there came unto him a centurion, beseeching him,

American Standard Version (ASV)
And when he was entered into Capernaum, there came unto him a centurion, beseeching him,

Bible in Basic English (BBE)
And when Jesus was come into Capernaum, a certain captain came to him with a request,

Darby English Bible (DBY)
And when he had entered into Capernaum, a centurion came to him, beseeching him,

World English Bible (WEB)
When he came into Capernaum, a centurion came to him, asking him,

Young's Literal Translation (YLT)
And Jesus having entered into Capernaum, there came to him a centurion calling upon him,

மத்தேயு Matthew 8:5

when was entered Εἰσελθόντι eiserchomai ees-ARE-hoh-may
And δὲ de thay
τῷ ho oh
Jesus Ἰησοῦ iēsous ee-ay-SOOS
into εἰς eis ees
Capernaum, Καπερναούμ, kapernaoum ka-pare-na-OOM
there came προσῆλθεν proserchomai prose-ARE-hoh-may
unto him αὐτῷ autos af-TOSE
a centurion, ἑκατόνταρχος hekatontarchēs ake-ah-tone-TAHR-hase
beseeching παρακαλῶν parakaleō pa-ra-ka-LAY-oh
him, αὐτὸν autos af-TOSE



Read Full Chapter : மத்தேயு 8

தமிழ் வேதாகமம்