🏠 Lyrics Chords Bible

யெகோவா தேவ தேவனே

யெகோவா தேவ தேவனே

யெகோவா தேவ தேவனே
எங்கும் நிறைந்த வாசனே
துதிகள் ஏறெடுப்பேன் உந்தன் பொற்பாதம் போற்றியே
ஒருவரும் சேரா ஒளிச்சுடரே

உமக்கே ஆராதனை- 8

கைவிட பட்ட போது கதறியே அழுதேன்
கலங்காதே என்று சொல்லி அனைத்திரே
கால்களை கன்மலை மேல் ஊன்றவும் செய்து
காரிருள் மூடாமல் கரத்திற்குள் காத்து
கழுகை போல் என்னை தூக்கி சுமப்பவரே

திசை தெரியாமல் ஓடியே அலைந்தேன்
தன்னிலை மறந்து தூரம் போனேன்
தகப்பனை போல தேடியே வந்து
தாமதம் இன்றி தயை பாராட்டி
தலை சாய்க்க தோள்களை தந்தவரே

Yehovah Deva Devane Lyrics in English

Yekovaa thaeva thaevanae Engum niraintha vaasanae Thuthikal aeraெduppaen unthan porpaatham pottiyae Oruvarum seraa olichchudarae Umakkae aaraathanai- 8 Kaivida patta pothu kathariyae aluthaen Kalangaathae entu solli anaiththirae Kaalkalai kanmalai mael oontavum seythu Kaarirul moodaamal karaththirkul kaaththu Kalukai pol ennai thookki sumappavarae Thisai theriyaamal otiyae alainthaen Thannilai maranthu thooram ponaen Thakappanai pola thaetiyae vanthu Thaamatham inti thayai paaraatti Thalai saaykka tholkalai thanthavarae

PowerPoint Presentation Slides for the song Yehovah Deva Devane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yehovah Deva Devane PPT

யெகோவா தேவ தேவனே Yekovaa thaeva thaevanae எங்கும் நிறைந்த வாசனே Engum niraintha vaasanae துதிகள் ஏறெடுப்பேன் உந்தன் பொற்பாதம் போற்றியே Thuthikal aeraெduppaen unthan porpaatham pottiyae ஒருவரும் சேரா ஒளிச்சுடரே Oruvarum seraa olichchudarae உமக்கே ஆராதனை- 8 Umakkae aaraathanai- 8 கைவிட பட்ட போது கதறியே அழுதேன் Kaivida patta pothu kathariyae aluthaen கலங்காதே என்று சொல்லி அனைத்திரே Kalangaathae entu solli anaiththirae கால்களை கன்மலை மேல் ஊன்றவும் செய்து Kaalkalai kanmalai mael oontavum seythu காரிருள் மூடாமல் கரத்திற்குள் காத்து Kaarirul moodaamal karaththirkul kaaththu கழுகை போல் என்னை தூக்கி சுமப்பவரே Kalukai pol ennai thookki sumappavarae திசை தெரியாமல் ஓடியே அலைந்தேன் Thisai theriyaamal otiyae alainthaen தன்னிலை மறந்து தூரம் போனேன் Thannilai maranthu thooram ponaen தகப்பனை போல தேடியே வந்து Thakappanai pola thaetiyae vanthu தாமதம் இன்றி தயை பாராட்டி Thaamatham inti thayai paaraatti தலை சாய்க்க தோள்களை தந்தவரே Thalai saaykka tholkalai thanthavarae
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar