Chords
🏠 Lyrics Chords Bible

­Yakobin Devanயாக்கோபின் தேவன் என் தே­வன்

­Yakobin Devanயாக்கோபின் தேவன் என் தே­வன்

­Yakobin Devan

யாக்கோபின் தேவன் என் தே­வன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே (2)

1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2)
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்

2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2)
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின்

Yakobin Devan Lyrics in English

­Yakobin Devan Yaakkopin Dhevan en thae­van Enakkentum thunnai avarae Ennaalum nadaththuvaarae (2) 1. Aethumillai enta kavalai illai Thunnaiyaalar ennai vittu vilakavillai (2) Sonnathai seythidum thakappan avar Nampuvaen iraுthi varai (2) – yaakkopin 2. En ottaththil naan thanimai illai Naesiththavar ennai veraுkkavillai (2) Thakappan veettil konndu serththiduvaar Nampuvaen iraுthi varai (2) – yaakkopin

PowerPoint Presentation Slides for the song Yakobin Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yakobin Devan PPT

­Yakobin Devan யாக்கோபின் தேவன் என் தே­வன் Yaakkopin Dhevan en thae­van எனக்கென்றும் துணை அவரே Enakkentum thunnai avarae எந்நாளும் நடத்துவாரே (2) Ennaalum nadaththuvaarae (2) 1. ஏதுமில்லை என்ற கவலை இல்லை 1. Aethumillai enta kavalai illai துணையாளர் என்னை விட்டு விலகவில்லை (2) Thunnaiyaalar ennai vittu vilakavillai (2) சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் Sonnathai seythidum thakappan avar நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின் Nampuvaen iraுthi varai (2) – yaakkopin 2. என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை 2. En ottaththil naan thanimai illai நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை (2) Naesiththavar ennai veraுkkavillai (2) தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் Thakappan veettil konndu serththiduvaar நம்புவேன் இறுதி வரை (2) – யாக்கோபின் Nampuvaen iraுthi varai (2) – yaakkopin

Yakobin Devan Song Meaning

Yakobin Devan

The God of Jacob is my God
He is my companion
(2)

1. No worries about nothing
Companion never left me (2)
He is a father who does what he says
I will believe till the end (2) – Jacobin

2. I am not alone in my running
Loved One Doesn't Hate Me (2)
Father will bring it home
I will believe till the end (2) – Jacobin

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar