🏠 Lyrics Chords Bible

யெகோவா ராஃப்பா

யெகோவா ராஃப்பா

1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்
வியாதிகள் இன்று எனக்கில்லையே
யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்
வாதை நோய்களும் எனக்கில்லையே

சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2

2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்
கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே
யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே

யெகோவாயீரே எல்லாம் தருபவர்
என்னை போஷிக்க வல்லவரே
ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர்
நூறு மடங்காய் நிரப்புவாரே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2

Speech:
ஓ.ஓ.ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...ஓ..
இயேசுவே என் நம்பிக்கை நீரே..
இயேசுவே..என் கன்மலையும் நீரே...

சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்
எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே
மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்
மரண பயமும் எனக்கில்லையே

உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே
உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-4

Yaehovah Rapha - யெகோவா ராஃப்பா Lyrics in English

1. Yekovaa raaqppaa sukaththai tharupavar Viyaathikal intu enakkillaiyae Yekovaa raaqppaa en pelan aanathaal Vaathai Nnoykalum enakkillaiyae Siluvaiyil enakkaay jeevanai thanthathaal Ekipthin rokangal enakkillaiyae Maranaththai jeyiththu uyirodu elunthathaal Marana payamum enakkillaiyae Ummai nampuvorkku payamillaiyae Ummai thaeduvorkku kuraiyillaiyae-2 2. Yekovaa shaalom samaathaanam tharupavar Karangal pitiththennai nadaththuvaarae Yekovaa roovaa en nalla maeypparaay Amarntha thannnneeranntai nadaththuvaarae Yekovaayeerae ellaam tharupavar Ennai poshikka vallavarae Eesaakkin vithaiyai aaseervathippavar Nooraு madangaay nirappuvaarae Ummai nampuvorkku payamillaiyae Ummai thaeduvorkku kuraiyillaiyae-2 Speech: O.o.o..o..o..o..o...o.. Yesuvae en nampikkai neerae.. Yesuvae..en kanmalaiyum neerae... Siluvaiyil enakkaay jeevanai thanthathaal Ekipthin rokangal enakkillaiyae Maranaththai jeyiththu uyirodu elunthathaal Marana payamum enakkillaiyae Ummai nampuvorkku payamillaiyae Ummai thaeduvorkku kuraiyillaiyae-4

PowerPoint Presentation Slides for the song Yaehovah Rapha - யெகோவா ராஃப்பா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Yaehovah Rapha - யெகோவா ராஃப்பா PPT Yaehovah Rapha PPT

1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர் 1. Yekovaa raaqppaa sukaththai tharupavar வியாதிகள் இன்று எனக்கில்லையே Viyaathikal intu enakkillaiyae யெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால் Yekovaa raaqppaa en pelan aanathaal வாதை நோய்களும் எனக்கில்லையே Vaathai Nnoykalum enakkillaiyae சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால் Siluvaiyil enakkaay jeevanai thanthathaal எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே Ekipthin rokangal enakkillaiyae மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால் Maranaththai jeyiththu uyirodu elunthathaal மரண பயமும் எனக்கில்லையே Marana payamum enakkillaiyae உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே Ummai nampuvorkku payamillaiyae உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 Ummai thaeduvorkku kuraiyillaiyae-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர் 2. Yekovaa shaalom samaathaanam tharupavar கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரே Karangal pitiththennai nadaththuvaarae யெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய் Yekovaa roovaa en nalla maeypparaay அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே Amarntha thannnneeranntai nadaththuvaarae யெகோவாயீரே எல்லாம் தருபவர் Yekovaayeerae ellaam tharupavar என்னை போஷிக்க வல்லவரே Ennai poshikka vallavarae ஈசாக்கின் விதையை ஆசீர்வதிப்பவர் Eesaakkin vithaiyai aaseervathippavar நூறு மடங்காய் நிரப்புவாரே Nooraு madangaay nirappuvaarae உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே Ummai nampuvorkku payamillaiyae உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 Ummai thaeduvorkku kuraiyillaiyae-2 Speech: ஓ.ஓ.ஓ..ஓ..ஓ..ஓ..ஓ...ஓ.. O.o.o..o..o..o..o...o.. இயேசுவே என் நம்பிக்கை நீரே.. Yesuvae en nampikkai neerae.. இயேசுவே..என் கன்மலையும் நீரே... Yesuvae..en kanmalaiyum neerae... சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால் Siluvaiyil enakkaay jeevanai thanthathaal எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையே Ekipthin rokangal enakkillaiyae மரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால் Maranaththai jeyiththu uyirodu elunthathaal மரண பயமும் எனக்கில்லையே Marana payamum enakkillaiyae உம்மை நம்புவோர்க்கு பயமில்லையே Ummai nampuvorkku payamillaiyae உம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-4 Ummai thaeduvorkku kuraiyillaiyae-4

Yaehovah Rapha - யெகோவா ராஃப்பா Song Meaning

1. Jehovah Rapha is the Giver of Comfort
I have no ailments today
Because Jehovah Raffa became my belan
I don't have any diseases

Because He gave me life on the cross
I do not have the diseases of Egypt
Because he rose alive after conquering death
I have no fear of death

Those who believe in you have no fear
There is no shortage of those who seek You-2

2. Jehovah Shalom is the giver of peace
He will guide those who hold hands
Jehovah is my good shepherd
You will conduct the sitting water

Jehovah is the giver
Able to nourish me
He who blesses the seed of Isaac
You will fill it a hundredfold

Those who believe in you have no fear
There is no shortage of those who seek You-2

Speech:
O.O.O..O..O..O..O…O..
Jesus, you are my hope..
Jesus..you are my rock...

Because He gave me life on the cross
I do not have the diseases of Egypt
Because he rose alive after conquering death
I have no fear of death

Those who believe in you have no fear
There is no shortage of those who seek You-4

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar