🏠 Lyrics Chords Bible

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே

English

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே
ஆவியோடும் நல் உண்மையோடும்
உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே
பரிசுத்த உள்ளத்தோடு

ஆராதனை(6) உமக்குத்தானே

நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம்
உமக்கே ஆராதனை
உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம்
உமக்கே ஆராதனை

உம் நாமம் உயர்த்திடுவேன்
உம் அன்பைப் பாடிடுவேன்

நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ
உமக்கே ஆராதனை
உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம்
உமக்கே ஆராதனை

மகிமை நிறைந்தவரே
மாட்சிமை உடையவரே

நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம்
உமக்கே ஆராதனை
உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை
உமக்கே ஆராதனை

உண்மை உள்ளவரே
துதிக்குப் பாத்திரரே

Ummai Aaradhikka Koodi Vanthom Lyrics in English

Ummai aaraathikkak kootivanthom nallavarae Aaviyodum nal unnmaiyodum Ummai aaraathikka kootivanthom Parisuththarae Parisuththa ullaththodu Aaraathanai(6) umakkuththaanae Neer seytha nanmaikal aeraalam eraalam Umakkae aaraathanai Unthan kirupaikal thaaraalam thaaraalam Umakkae aaraathanai Um naamam uyarththiduvaen Um anpaip paadiduvaen Neer thantha iratchippu perithallo perithallo Umakkae aaraathanai Unthan valikal athisayam athisayam Umakkae aaraathanai Makimai nirainthavarae Maatchimai utaiyavarae Neer tharum inpamellaam nirantharam nirantharam Umakkae aaraathanai Unthan vaarththaikal vallamai vallamai Umakkae aaraathanai Unnmai ullavarae Thuthikkup paaththirarae

PowerPoint Presentation Slides for the song Ummai Aaradhikka Koodi Vanthom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ummai Aaradhikka Koodi Vanthom PPT

உம்மை ஆராதிக்கக் கூடிவந்தோம் நல்லவரே Ummai aaraathikkak kootivanthom nallavarae ஆவியோடும் நல் உண்மையோடும் Aaviyodum nal unnmaiyodum உம்மை ஆராதிக்க கூடிவந்தோம் பரிசுத்தரே Ummai aaraathikka kootivanthom Parisuththarae பரிசுத்த உள்ளத்தோடு Parisuththa ullaththodu ஆராதனை(6) உமக்குத்தானே Aaraathanai(6) umakkuththaanae நீர் செய்த நன்மைகள் ஏராளம் எராளம் Neer seytha nanmaikal aeraalam eraalam உமக்கே ஆராதனை Umakkae aaraathanai உந்தன் கிருபைகள் தாராளம் தாராளம் Unthan kirupaikal thaaraalam thaaraalam உமக்கே ஆராதனை Umakkae aaraathanai உம் நாமம் உயர்த்திடுவேன் Um naamam uyarththiduvaen உம் அன்பைப் பாடிடுவேன் Um anpaip paadiduvaen நீர் தந்த இரட்சிப்பு பெரிதல்லோ பெரிதல்லோ Neer thantha iratchippu perithallo perithallo உமக்கே ஆராதனை Umakkae aaraathanai உந்தன் வழிகள் அதிசயம் அதிசயம் Unthan valikal athisayam athisayam உமக்கே ஆராதனை Umakkae aaraathanai மகிமை நிறைந்தவரே Makimai nirainthavarae மாட்சிமை உடையவரே Maatchimai utaiyavarae நீர் தரும் இன்பமெல்லாம் நிரந்தரம் நிரந்தரம் Neer tharum inpamellaam nirantharam nirantharam உமக்கே ஆராதனை Umakkae aaraathanai உந்தன் வார்த்தைகள் வல்லமை வல்லமை Unthan vaarththaikal vallamai vallamai உமக்கே ஆராதனை Umakkae aaraathanai உண்மை உள்ளவரே Unnmai ullavarae துதிக்குப் பாத்திரரே Thuthikkup paaththirarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum