🏠 Lyrics Chords Bible

எந்தன் மணவாளனே எந்தன் மீட்பரே

எந்தன் மணவாளனே எந்தன் மீட்பரே

English

எந்தன் மணவாளனே எந்தன் மீட்பரே
எந்நாளும் நீர் என் அடைக்கலமே
உம்மைப் போற்றுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
எந்நாளும் நீர் என் சொந்தமே (2)

என் சிறுமையை நோக்கி பார்த்திரே
நான் வெட்கப்படுவதில்லை
என் வறுமையை நோக்கி பார்த்திரே
ஒரு நாளும் பஞ்சமில்லை

உம்மை போற்றுவேன் உம்மை புகழுந்திடுவேன்
எந்நாளும் நீர் என் சொந்தமே (2)

என் ஆறுதல் என் தேறுதல்
என்றென்றும் நீரே என் இளைப்பாறுதல்
எந்தன் சூழ்நிலை மாற்றி போட்டிரே
எந்தன் குறைவுகளை நிறைவாக்கினீரே

உம் சமூகத்தில் நான் காத்திருந்தேன்
என் இருதயத்தை உன்னில் ஊற்றி விட்டேன்
என் விண்ணப்பங்கள் நீர் கேட்டிரே
எந்தன் துக்க முகத்தை மாற்றினீரே

Rithick Joshua – Enthan manavalane enthan meetpare Lyrics in English

Enthan manavaalanae enthan meetparae Ennaalum neer en ataikkalamae Ummaip pottaுvaen ummai pukalnthiduvaen Ennaalum neer en sonthamae (2) En siraுmaiyai Nnokki paarththirae Naan vetkappaduvathillai En varaுmaiyai Nnokki paarththirae Oru naalum panjamillai Ummai pottaுvaen ummai pukalunthiduvaen Ennaalum neer en sonthamae (2) En aaraுthal en thaeraுthal Ententum neerae en ilaippaaraுthal Enthan soolnilai maatti pottirae Enthan kuraivukalai niraivaakkineerae Um samookaththil naan kaaththirunthaen En iruthayaththai unnil ootti vittaேn En vinnnappangal neer kaettirae Enthan thukka mukaththai maattineerae

PowerPoint Presentation Slides for the song Rithick Joshua – Enthan manavalane enthan meetpare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rithick Joshua – Enthan manavalane enthan meetpare PPT Enthan manavalane enthan meetpare PPT

எந்தன் மணவாளனே எந்தன் மீட்பரே Enthan manavaalanae enthan meetparae எந்நாளும் நீர் என் அடைக்கலமே Ennaalum neer en ataikkalamae உம்மைப் போற்றுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் Ummaip pottaுvaen ummai pukalnthiduvaen எந்நாளும் நீர் என் சொந்தமே (2) Ennaalum neer en sonthamae (2) என் சிறுமையை நோக்கி பார்த்திரே En siraுmaiyai Nnokki paarththirae நான் வெட்கப்படுவதில்லை Naan vetkappaduvathillai என் வறுமையை நோக்கி பார்த்திரே En varaுmaiyai Nnokki paarththirae ஒரு நாளும் பஞ்சமில்லை Oru naalum panjamillai உம்மை போற்றுவேன் உம்மை புகழுந்திடுவேன் Ummai pottaுvaen ummai pukalunthiduvaen எந்நாளும் நீர் என் சொந்தமே (2) Ennaalum neer en sonthamae (2) என் ஆறுதல் என் தேறுதல் En aaraுthal en thaeraுthal என்றென்றும் நீரே என் இளைப்பாறுதல் Ententum neerae en ilaippaaraுthal எந்தன் சூழ்நிலை மாற்றி போட்டிரே Enthan soolnilai maatti pottirae எந்தன் குறைவுகளை நிறைவாக்கினீரே Enthan kuraivukalai niraivaakkineerae உம் சமூகத்தில் நான் காத்திருந்தேன் Um samookaththil naan kaaththirunthaen என் இருதயத்தை உன்னில் ஊற்றி விட்டேன் En iruthayaththai unnil ootti vittaேn என் விண்ணப்பங்கள் நீர் கேட்டிரே En vinnnappangal neer kaettirae எந்தன் துக்க முகத்தை மாற்றினீரே Enthan thukka mukaththai maattineerae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum