🏠 Lyrics Chords Bible

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

English

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு – Raththam Nirantha Ootrundu

1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு
இரட்சகரின் இடம்
அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்கு
தன் குற்றம் நீங்கிடும்

பல்லவி

நான் நம்புவேன்
இயேசு எனக்காய் மரித்தார்
பாவம் நீங்கச் சிலுவையில்
உதிரம் சிந்தினார்

2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்து
மகிழ்ச்சி அடைந்தான்;
அவன் போல் நம்பி இயேசுவால்
சுத்தனானேனே நான் – நான்

3. காயத்தில் ஓடும் இரத்தத்தை
விஸ்வாசத்தால் கண்டேன்;
விஸ்வாசமாய் மா நேசத்தை
எங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான்

4. மரணம் என்னைப் பிரிக்கும்
நாள் பரியந்தமும்
இரட்சிக்கும் மா வல்லமையை
மேன்மையாய்ப் பாடுவேன் – நான்

5. தேவ வீரர் யாவருமே
பாவ மற்றொழுக
அருமை மீட்பா! உம் இரத்தம்
வல்லமை தந்திடும் – நான்

Raththam Nirantha Ootrundu - இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு Lyrics in English

Iraththam niraintha oottaுnndu – Raththam Nirantha Ootrundu 1. Iraththam niraintha oottaுnndu Iratchakarin idam Avvoottil moolkum paavikku Than kuttam neengidum Pallavi Naan nampuvaen Yesu enakkaay mariththaar Paavam neengach siluvaiyil Uthiram sinthinaar 2. Saakung kallan oottaைp paarththu Makilchchi atainthaan; Avan pol nampi Yesuvaal Suththanaanaenae naan – naan 3. Kaayaththil odum iraththaththai Visvaasaththaal kanntaen; Visvaasamaay maa naesaththai Engum pirasthaapippaen – naan 4. Maranam ennaip pirikkum Naal pariyanthamum Iratchikkum maa vallamaiyai Maenmaiyaayp paaduvaen – naan 5. Thaeva veerar yaavarumae Paava mattaொluka Arumai meetpaa! Um iraththam Vallamai thanthidum – naan

PowerPoint Presentation Slides for the song Raththam Nirantha Ootrundu - இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raththam Nirantha Ootrundu - இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு PPT Raththam Nirantha Ootrundu PPT

இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு – Raththam Nirantha Ootrundu Iraththam niraintha oottaுnndu – Raththam Nirantha Ootrundu 1. இரத்தம் நிறைந்த ஊற்றுண்டு 1. Iraththam niraintha oottaுnndu இரட்சகரின் இடம் Iratchakarin idam அவ்வூற்றில் மூழ்கும் பாவிக்கு Avvoottil moolkum paavikku தன் குற்றம் நீங்கிடும் Than kuttam neengidum பல்லவி Pallavi நான் நம்புவேன் Naan nampuvaen இயேசு எனக்காய் மரித்தார் Yesu enakkaay mariththaar பாவம் நீங்கச் சிலுவையில் Paavam neengach siluvaiyil உதிரம் சிந்தினார் Uthiram sinthinaar 2. சாகுங் கள்ளன் ஊற்றைப் பார்த்து 2. Saakung kallan oottaைp paarththu மகிழ்ச்சி அடைந்தான்; Makilchchi atainthaan; அவன் போல் நம்பி இயேசுவால் Avan pol nampi Yesuvaal சுத்தனானேனே நான் – நான் Suththanaanaenae naan – naan 3. காயத்தில் ஓடும் இரத்தத்தை 3. Kaayaththil odum iraththaththai விஸ்வாசத்தால் கண்டேன்; Visvaasaththaal kanntaen; விஸ்வாசமாய் மா நேசத்தை Visvaasamaay maa naesaththai எங்கும் பிரஸ்தாபிப்பேன் – நான் Engum pirasthaapippaen – naan 4. மரணம் என்னைப் பிரிக்கும் 4. Maranam ennaip pirikkum நாள் பரியந்தமும் Naal pariyanthamum இரட்சிக்கும் மா வல்லமையை Iratchikkum maa vallamaiyai மேன்மையாய்ப் பாடுவேன் – நான் Maenmaiyaayp paaduvaen – naan 5. தேவ வீரர் யாவருமே 5. Thaeva veerar yaavarumae பாவ மற்றொழுக Paava mattaொluka அருமை மீட்பா! உம் இரத்தம் Arumai meetpaa! Um iraththam வல்லமை தந்திடும் – நான் Vallamai thanthidum – naan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum